Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
பளிச்சென்று மார்பகம் தெரிய செம ஹாட்டா வந்த பிரியங்கா சோப்ரா!!!
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறைய ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது இவர் செம ஹாட்டாக இருக்கும் உடையை அணிந்து வந்திருந்தார்.
பொதுவாக ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியாக அணிந்து வருவது சாதாரணம் தான். ஆனால் இந்தியாவில் இருந்து சென்ற பிரியங்கா சோப்ராவும், அவர்களுக்கு சரிசமமாக கவர்ச்சியான ஆடையை அணிந்திருந்தார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா கருப்பு நிற சூட் அணிந்து வந்திருந்தார். அதில் மேலே கருப்பு நிற வெல்வெட் கோட்டும், கீழே கருப்பு நிற ஸ்லீக் பார்மல் பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்த கருப்பு நிற கோட் பார்த்தால், அவரது மார்பகத்தின் வடிவத்தை வெளிக்காட்டியவாறு இருந்தது.
மேலும் பிரியங்கா இந்த உடையில் அழகாக தெரிய, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், பிரியங்கா தங்க கம்மல் மற்றும் காக்டைல் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.
என்ன தான் இருந்தாலும், பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது இந்திய பாரம்பரிய உடையில் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிரியங்கா சோப்ராவின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications


