Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புடவையில் பளிச்சென்று அம்சமாக வந்த தமன்னா!
பாலிவுட் சென்ற பின்னர் தமன்னா மிகவும் அழகாகிவிட்டார் என்று சொல்லலாம். அதிலும் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த பின்னர் தமன்னா மிகவும் பிஸியாகிவிட்டார். பால் போன்ற நிறம் என்பதால், இவருக்கு அனைத்து நிற ஆடைகளும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் தமன்னா தான் நடித்து வெளிவரவிருக்கும் படத்தினை விளம்பரப்படுத்த அழகாக புடவையில் வந்திருந்தார். அவர் அணிந்து வந்த புடவையானது மிகவும் பிரபலமான டிசைனரான தருண் தஹிலியானி வடிவமைத்தது.

அதிலும் தமன்னா அவர் நிறத்திற்கு ஏற்ற கலரில் புடவையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். குறிப்பாக அந்த புடவைக்கு அவர் அணிந்து வந்த ஜாக்கெட் தான் புடவையின் அழகையே பிரமாதமாக வெளிக்காட்டியது. அதுவும் அந்த ஜாக்கெட்டின் பின்புறம் பெரிய ஜன்னல் வைத்த மாதிரி இடைவெளியானது இருப்பதால், அது இன்னும் அற்புதமாக இருந்தது.
அதுமட்டுமின்றி தமன்னா இந்த புடவைக்கு ஏற்றவாறு அளவாக மேக்கப் போட்டிருப்பதுடன், உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கை போட்டு வந்திருந்தது. அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது. மேலும் தமன்னா புடவைக்கு எந்த ஹேர் ஸ்டைலை பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்றாற் போல் கொண்டை போட்டு வந்திருந்தார்.
மேலும் தமன்னா புடவையில் அற்புதமாக காட்சியளிக்க தங்க காதணி, சின்ன பொட்டு மற்றும் மெட்டாலிக் நிற காலணி அணிந்து பர்பெக்ட்டாக வந்திருந்தார். என்ன நண்பர்களே! உங்களுக்கு தமன்னாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications



