இந்திரலோகத்து சுந்தரி போல ஜொலி ஜொலித்த இலியானா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் 'ஹேப்பி என்டிங்' என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டில் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை இலியானாவும் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது அவர் மிகவும் அழகான கருப்பு நிற மின்னும் குட்டையான கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் சற்று ஹாட்டாக காணப்பட்டார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் அணிந்து வந்த டிசைனர் அர்மானி கவுன் தான். ஏனெனில் இந்த உடையானது குடையாக இருப்பதுடன், பக்கவாட்டில் தொடை தெரியுமளவு இடைவெளி கொண்டது. அதுமட்டுமின்றி, இது ஸ்ட்ராப்லெஸ் கவுன் என்பதால், இவர் இன்னும் ஹாட்டாக காணப்பட்டார்.

Sensual Style: Ileana In Revealing Dress
Sensual Style: Ileana In Revealing Dress

பொதுவாக இலியானா சிக்கென்று ஒல்லியாக இருப்பார். அதில் இந்த உடை அணிந்திருப்பதால், அவரது உடலமைப்பு அழகாக காணப்பட்டது. மேலும் இவர் இந்த உடைக்கு ஏற்றவாறு ஹாட் லுக்கை பெறும் வகையில் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, லேசாக பிங்க் பிளஷ் அடித்து, உதடுகளுக்கு மின்னும் லிப்கிளாஷ் போட்டு வந்திருந்தார்.

Sensual Style: Ileana In Revealing Dress

அதுமட்டுமல்லாமல் அவர் அட்டகாசமாக உடைக்கு பொருத்தமாக கருப்பு நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தது, இவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது. என்ன நண்பர்களே! உங்களுக்கு இலியானாவின் இந்த லுக் பிடித்துள்ளதா...?

மேலும் படங்களுக்கு...

English summary

Sensual Style: Ileana In Revealing Dress

Ileana D'Cruz was dressed to please! Wearing a stylish, sensual and appealing gown by Giorgio Armani she got a standing ovation.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter