நிகழ்ச்சி ஒன்றிற்கு 'பிரா'வுடனேயே வந்த இலியானா!

By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக பாலிவுட்டில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன் அப்படத்தினை விளம்பரப்படுத்த அப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் வெளிவரவிருக்கும் ஒரு பாலிவுட் திரைப்படம் தான், நடிகை இலியானா நடித்த 'ஹேப்பி என்டிங்'. இப்படத்தினை விளம்பரப்படுத்த இலியானா நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

பிரா அணியாமல் ஹாயாக செல்ல விரும்பும் ஹாலிவுட் நடிகைகள்!!!

அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது அவர் மேலே பிரா மற்றும் கீழே ஜாரா ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார். சரி, இப்போது அந்த நிகழ்ச்சிக்கு இலியானா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

For More Pics Click Here

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெரூன் நிற பிராவில் இலியானா

மெரூன் நிற பிராவில் இலியானா

இது தான் நடிகை இலியானா நிகழ்ச்சிக்கு வரும் போது அணிந்து வந்த மெரூன் நிற லேஸ் பிரா. பொதுவாக இதனை உள்ளாடையாகப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இவரோ இதையே மேலாடையாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஜாரா ஸ்கர்ட்

ஜாரா ஸ்கர்ட்

இலியானா இந்த மெரூன் நிற பிராவிற்கு ஜாரா லெதர் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார். உண்மையிலேயே இந்த ஸ்கர்ட் அழகாக இருந்தது.

இலியானாவின் மேக்கப்

இலியானாவின் மேக்கப்

இலியானா இந்த உடையில் ஹாட்டாக தெரிவதற்கு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதடுகளுக்கு லைட் மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

இலியானாவின் ஹேர் ஸ்டைல்

இலியானாவின் ஹேர் ஸ்டைல்

இலியானா, தான் அணிந்து வந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் உண்மையிலேயே அட்டகாசமாக இருந்தது. மேலும் இவர் கால்களுக்கு ஜிம்மி ச்சூ மெட்டாலிக் ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

ஜாரா ஸ்கர்ட்டில் மற்ற நடிகைகள்

ஜாரா ஸ்கர்ட்டில் மற்ற நடிகைகள்

இவையே மற்ற நடிகைகள் ஜாரா ஸ்கர்ட்டிற்கு அணிந்து வந்த டாப்ஸ். இருப்பினும் மற்றவர்களை விட இலியானா அணிந்து வந்த டாப், அவரை படு கிளாமராக வெளிக்காட்டியது என்று சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ileana D'Cruz Looks Hot In Bralet & Zara Skirt

Ileana D'Cruz was at another of her promotions in the city. This time the beauty was seen wearing a stunning Zara skirt and a bralet crop top by Topshop.
Story first published: Thursday, November 13, 2014, 16:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter