Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
'ஹேப்பி நியூ இயர்' இசை வெளியீட்டிற்கு செக்ஸியாக வந்த தீபிகா படுகோனே!
பாலிவுட்டில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் தீபிகா படுகோனே. அதுமட்டுமின்றி உலகின் செக்ஸியான பெண்ணாக சமீபத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்தகைய தீபிகா 'ஹேப்பி நியூ இயர்' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு செம அழகாக வந்திருந்தார்.
அதிலும் அவர் பங்கஜ் மற்றும் நிதி என்னும் டிசைனர்கள் வடிவமைத்த கலெக்ஷன்களில் இருந்து கிராப் டாப் மற்றும் முழங்கால் அளவுள்ள பிரிண்டட் ஸ்கர்ட்டை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் உண்மையிலேயே செம க்யூட்டாக இருந்தார். மேலும் இந்த உடையில் கிராப் டாப்பானது டைட்டாக இருந்ததால், அது சற்று அவரை கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

படத்தில் காட்டப்பட்டுள்ள மாடல் அணிந்துள்ள உடையைத் தான் தீபிகா படுகோனே அணிந்து வந்துள்ளார். இது ஃபேஷன் வீக் ஒன்றில் டிசைனர்கள் பங்கஜ் மற்றும் நிதி டிசைன் செய்து வெளியிட்டது.
தீபிகா படுகோனே நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, இந்த உடைக்கு பொருத்தமாக மேக்கப் போட்டு, போனி டைல் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்தது அவரது அழகை இன்னும் அதிகரித்து அற்புதமாக வெளிக்காட்டியது. அதுமட்டுமின்றி இவர் உடைக்கு பொருத்தமாக இருக்கும் மோதிரம் அணிந்து வந்திருந்தார். ஆனால் காது மற்றம் கழுத்தில் எந்த ஒரு ஆபரணமும் அணியவில்லை.
மேலும் தீபிகா படுகோனே கால்களுக்கு க்ரீம் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். என்ன நண்பர்களே! உங்களுக்கு தீபிகா படுகோனேவின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications



