Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!!
அனைத்து பெண்களுக்குமே கச்சிதமான உடலுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல செயல்களை மேற்கொள்வார்கள். ஏனெனில் நல்ல கச்சிதமான உடலுடன் இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே பெண்கள் தனது கணவன் அல்லது காதலனை கவர்வதற்கு டயட், உடற்பயிற்சி என்று செய்து கச்சிதமான உடலுடன் இருக்க முனைவார்கள்.
பொதுவாக இத்தகைய கச்சிதமான உடலை பிரபலங்கள் எப்போதும் பராமரித்துக் கொண்டு வருவார்கள். இதில் ஹாலிவுட் நடிகைகள் தான் முன்னணி இடத்தைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் தான் பிகினி உடையில் கலக்குவதிலும் முதன்மையானவர்கள். ஏனெனில் அவர்கள் பிகினி உடையை அணிந்து, பல்வேறு போட்டோ சூட் எல்லாம் எடுப்பார்கள். இப்படி எடுத்த போட்டோ சூட் எல்லாம் நெட்டில் வந்திருப்பதை அனைவருமே பார்த்திருப்போம்.
கவர்ச்சியான உடல் கட்டமைப்புடன் இருக்கும் 15 பிரபலங்கள்!!!
இங்கு பிகினி உடைக்கு பொருத்தமான உடலைப் பெற்ற ஒருசில ஹாலிவுட் நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. என்ன, அதைப் பார்க்க ரெடியா!

செலினா கோம்ஸ்
இது செலினா கோம்ஸ் பிகினி உடையை அணிந்து ப்ளோரிடா பீச்சில் இருந்த போது எடுத்தது.

அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோசியோ
அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோசியோ ஒரு பிரேசில் மாடல். இவரும் மிகவும் கச்சிதமான உடலைப் பெற்றவர்களுள் ஒருவர்.

ஆட்ரினா பேட்ரிட்ஜ்
இது 28 வயதான அமெரிக்க நடிகையான ஆட்ரினா பேட்ரிட்ஜ் பிகினி உடையை அணிந்து போது எடுத்தது.

கரா டிவாங்லைன்
இவரும் பிகினி உடைக்கு பொருத்தமான உடலைப் பெற்ற பிரபலங்களுள் ஒருவர்.

செரில் கோல்
இது செரில் கோல் பிகினி உடையில் இருந்த போது எடுத்தது.

ஜெசிகா ஆல்பா
பிகினி உடையில் இருக்கும் ஜெசிகா ஆல்பாவிற்கு 32 வயது மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் இது தான் உண்மை.

கேட்டி ஹோம்ஸ்
இவரும் ஒரு தாய் தான். ஆனால் இன்னும் கச்சிதமான உடலைப் பின்பற்றுகிறார். மேலும் இவர் பெரும்பாலும் பிகினியில் தான் இருப்பார்.

கிம் கர்தாஷியன்
இந்த படமானது கிம் கர்தாஷியனுக்கு பிரசவமாகி ஆறு மாதங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டது. இருப்பினும் இவர் இன்னும் உடலை நச்சென்று வைத்துள்ளார்.

கிறிஸ் ஜென்னர்
இது கிறிஸ் ஜென்னர் பிகினியில் கொடுத்த போஸ். இவரைப் பார்த்து, இவருக்கு 58 வயது என்று சொன்னால் நம்பவே முடியாது தானே!

லியா மைக்கேல்
பீச் உடலைக் கொண்ட பிரபலங்களில் ஒருவர் தான் லியா மைக்கேல். இவருக்கு தனது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளார்.

லிண்ட்சே லோகன்
இது நடிகை லிண்ட்சே லோகன் பிகினியில் இருந்த போது எடுத்தது.

ரிஹானா
பாடகி ரிஹானா எப்போதுமே உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதில் முதன்மையானவர். இது அவர் பிகினியில் இருந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
