Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்த பிரபலங்கள்!!!
தென்னிந்திய அழகு நிலா.. திரிஷாவின் பிறந்த நாள்.. தனது திரையுலக நட்புகளுடன் சந்தோஷமாக கொண்டாடினார் திரிஷா.. கேக் வெட்டி பார்ட்டி கொடுத்து அமர்க்களமாக.... இரவில் நடந்த அந்த பார்ட்டியில் திரிஷாவின் தோழியரான நயன்தாரா, அமலா பால், நடிகர் சிம்பு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
அந்த பார்ட்டியில் எடுத்த போட்டோ ஒன்றை பார்த்தால் அப்படியே ஷாக் ஆகி விடுவீர்கள்.. காரணம்...பல கிசுகிசுக்களுக்கு பேர் போன இருவர் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த பார்ட்டியில் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த வண்ணம் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தனர்.
சிம்புவும் நயன்தாராவும் மிக நெருக்கமாக காணப்பட்டனர்.. அதுமட்டுமின்றி, இந்த பார்ட்டியில் அனைவருமே கருப்பு நிற உடையில் வந்திருந்தனர். இங்கு த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியில் எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

கேட் வெட்டும் த்ரிஷா
இது நடிகை த்ரிஷா கேக் வெட்டும் போது எடுத்தது.

த்ரிஷாவின் பிறந்தநாள் உடை
த்ரிஷா கோல்டன் நெக்லைன் கொண்ட கருப்பு நிற குட்டையான உடையில் செம ஹாட்டாக இருந்தார்.

நயனுடன் த்ரிஷா
இது நயன்தாராவுடன் த்ரிஷா கட்டிப் பிடித்தவாறு கொடுத்த போஸ். நயன்தாரா மற்றும் த்ரிஷா கருப்பு நிற குட்டையான உடையை அணிந்திருந்தனர்.

நயன் மற்றும் அமலாவுடன் த்ரிஷா
இது த்ரிஷா நயன்தாரா மற்றும் அமலா பாலுடன் சேர்ந்து கொடுத்த போஸ். ஆனால் அமலா பால் மிகவும் அழகான கவுனில் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ரம்யா கிருஷ்ணன்
த்ரிஷா நடிகை ரம்யா கிருஷ்ணனைக் கூட பார்டிக்கு அழைந்திருந்தார். அவர் கூட கருப்பு நிற ஒற்றை தோள்பட்டைக் கொண்ட உடையில் தான் வந்தார்.

தொகுப்பாளர் ரம்யாவுடன்...
இது த்ரிஷா டிவி தொகுப்பாளர் ரம்யாவை கட்டிப் பிடித்தவாறு கொடுத்த போஸ்.

சாய்ந்தவாறு போஸ்
போட்டோவை பாருங்கள், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த வண்ணம் போஸ் கொடுத்துள்ளனர்.

ரம்யாவும் கருப்பு உடையில்..
சமீபத்தில் திருமணமான தொகுப்பாளர் ரம்யாவும், த்ரிஷாவின் பார்ட்டிக்கு கருப்பு நிற குட்டையான ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்தார்.

நயன் மற்றும் சிம்பு
இது அமலா பால், ரம்யாவுடன், நயன்தாரா மற்றும் சிம்பு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
