மேக்ஸி உடையில் மேக்ஸிமம் அழகில் பிபாஷா பாசு!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை பிபாஷா பாசு நடித்த பாலிவுட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இவர் கவர்ச்சியான பிரிண்ட்டட் மேக்ஸி கவுனில் வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் அட்டகாசமாக இருந்தது.

இவரது வருகைக்கு பின், அங்குள்ளோரது கண்கள் அனைத்தும் பிபாசாவின் மேலே தான் இருந்தது. ஏனெனில் அந்த அளவில் அவர் டீப் நெக் கொண்ட கவுனை அணிந்து செக்ஸியாக வந்திருந்தார். இப்போது ட்ரைலர் வெளியீட்டின் போது பிபாசா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

For More Pics Click Here

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்ஸி கவுனில் பிபாசா

மேக்ஸி கவுனில் பிபாசா

இது தான் நடிகை பிபாசா பாசு அணிந்து வந்த பிரிண்ட்டட் மேக்ஸி கவுன். இந்த கவுனின் ஹைலைட்டே, இந்த கவுனில் குறுக்குநெடுக்காக செல்லும் கயிறுகள் தான்.

டீப் நெக் கவுன்

டீப் நெக் கவுன்

பிபாசா பாசு அணிந்த கவுனானது ஸ்லீவ்லெஸ் கொண்டிருப்பதுடன், டீப் நெக்குடன் செக்ஸியாகவும் இருக்கும்.

பிபாசாவின் மேக்கப்

பிபாசாவின் மேக்கப்

பிபாசா கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

பிபாசாவின் ஹேர் ஸ்டைல்

பிபாசாவின் ஹேர் ஸ்டைல்

பிபாசா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

பிபாசாவின் ஆபரணங்கள்

பிபாசாவின் ஆபரணங்கள்

பிபாசா கைகளுக்கு வெள்ளை நிற ஷெல் வளையல்கள் மற்றும் ஆள்காட்டி விரலில் கருப்பு நிற மோதிரம் போன்றவற்றை அணிந்து சிம்பிளாகவும், கவர்ச்சியாகவும் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bipasha Basu Captivates Us In A Printed Maxi

Bipasha Basu opted for a printed Turquoise & Gold maxi for Alone Trailer launch. Don't miss the chance to take a look.
Subscribe Newsletter