கருப்பு நிற புடவையில் செக்ஸியாக வந்த ஸ்ருதிஹாசன்!!!

By: Babu
Subscribe to Boldsky

ரசிகர்களை கவரும் வண்ணம் விதவிதமான ஆடைகளை அணிந்து வருபவர்களில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். பொதுவாக இது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மார்டனான ஆடைகளைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். அப்படி அணிந்து வரும் ஆடைகள் அனைத்துமே சற்று செக்ஸியாகத் தான் இருக்கும்.

ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஸ்ருதிஹாசன் புடவையிலும், லெஹெங்காவிலும் வந்திருந்தார். அதில் ஒன்று கோல்டன் பார்டன் கொண்ட கருப்பு நிற புடவை, மற்றொன்று சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் லெஹெங்கா. இந்த இரண்டு உடையிலுமே ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார்.

Back To Back: Shruti Haasan Gets Traditional

அதிலும் கருப்பு நிற புடவையை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்ருதியின் அழகிய நெளிவுகள் காணப்பட்டது. இருந்தாலும் இவர் இந்த புடவைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவ்வளவு அழகாக இல்லை.

Back To Back: Shruti Haasan Gets Traditional

குறிப்பாக ஸ்ருதிஹாசன் புடவைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் தான் அவரது அழகையே கெடுத்தது. இருந்தாலும் அவரது அந்த வட்ட வடிவ சிவப்பு நிற பொட்டு அவரை பாரம்பரிய தோற்றத்தில் வெளிக்காட்டியது.

Back To Back: Shruti Haasan Gets Traditional

இது ஸ்ருதிஹாசன் பூஜை படத்தின் இசை வெளியீட்டின் போது அணிந்து வந்த சிவப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த ஸ்ட்ராப்லெஸ் லெஹெங்கா. இந்த உடையிலும் இவர் செக்ஸியாக காணப்பட்டதுடன், இந்த உடையில் பளிச்சென்று தெரியும் வண்ணம் மேக்கப் போட்டு வந்திருந்தார்.

என்ன நண்பர்களே! உங்களுக்கு ஸ்ருதிஹாசனின் எந்த லுக் பிடித்துள்ளது...?

English summary

Back To Back: Shruti Haasan Gets Traditional

Shruti Haasan looked sensational in two traditional outfits. She was gleaming in a red lehenga at the Pooja Audio Launch.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter