Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
41 வயசானாலும் ஐஸ்வர்யாவின் அழகுக்கு மட்டும் இன்னும் வயசாகலப்பா..!
சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் லாங்கினஸ் என்னும் வாட்ச் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொள்ளும் போது ஐஸ்வர்யா கருப்பு நிற முழங்கால் அளவுள்ள லெதர் உடையில் வந்திருந்தார். இந்த விழாவிற்கு வந்த ஐஸ்வர்யாவைப் பார்த்தால், அவருக்கு நடக்கும் வயதில் குழந்தை உள்ளது என்று சொன்னால் நம்பவே முடியாது.
அந்த அளவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் சிக்கென்று செக்ஸியாக இருந்தார். இவருக்கு வயது ஏறினாலும், அவரது இளமைக்கு வயது குறைந்து கொண்டே தான் வருகிறது. சரி, இப்போது அந்த லாங்கினஸ் என்னும் வாட்ச் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!
For More Pics Click Here

திறப்பு விழாவில் ஐஸ்வர்யா
இது லாங்கினஸ் வாட்ச் கடையில் ஐஸ்வர்யா ராய் ரிப்பன் வெட்டும் போது எடுத்தது.

குஸ்ஸி உடையில் ஐஸ்
இது தான் ஐஸ்வர்யா அணிந்து வந்த கருப்பு நிற முழுங்கால் அளவுள்ள லெதர் காலர் கொண்ட குஸ்ஸி உடை.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா உடையில் அழகாக பளிச்சென்று தெரிய, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் பூட்ஸ்
ஐஸ்வர்யா கருப்பு நிற குஸ்ஸி உடைக்கு ஏற்றவாறு, கருப்பு நிற ஹீல்ஸ் கொண்ட முழங்கால் அளவுள்ள லெதர் பூட்ஸ் அணிந்து செம போல்ட்டான லுக்கில் க்யூட்டாக காணப்பட்டார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்
அதிலும் ஐஸ்வர்யா கருப்பு நிற குஸ்ஸி உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அட்டகாசமாக இருந்தது.



Click it and Unblock the Notifications
