'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டிற்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்த ஹன்சிகா!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் 'ஆம்பள' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டிற்கு நடிகை ஹன்சிகா மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கலக்கலாக வந்திருந்தார். மேலும் இந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு ஹன்சிகா அணிந்து வந்த ஜாக்கெட் அற்புதமாக இருந்தது.

இங்கு நடிகை ஹன்சிகா 'ஆம்பள' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வரும் போது மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹன்சிகா

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹன்சிகா

இது தான் ஹன்சிகா அணிந்து வந்த பிங்க் பார்டர் கொண்ட மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த டபுள் ஷேடட் ட்ரான்ஸ்பரண்ட் புடவை. இந்த புடவைக்கு ஹன்சிகா அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மிகவும் அற்புதமான லுக்கைக் கொடுத்தது.

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதட்டிற்கு பவள நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கூந்தலின் முனையில் கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகா காதுகளுக்கு வைரம் பதித்த குட்டியான கம்மலையும், கைகளுக்கு மற்றும் விரல்களுக்கு வைரம் பதித்த வளையல் மற்றும் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Hansika At Aambala Audio Launch

Actress Hansika wore a yellow color transparent saree at aambala audio launch. Take a look... 
Story first published: Monday, December 29, 2014, 15:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter