Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நீல நிற புடவையில் பிரியங்கா சோப்ரா!!!
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற எச்.சி.ஜி-யின் துவக்க விழாவில் பிரியாங்கா சோப்ரா நீல நிற புடவையில் வந்திருந்தார். இந்த புடவையில் பிரியாங்கா சோப்ரா அனைவரது கண்களும் அவர் மீதே இருக்குமாறு மிகவும் அழகாக இருந்தார்.
பாலிவுட் நடிகையான பிரியங்கா புடவைக்கு மேற்கொண்டிருந்த ஸ்டைல் மிகவும் க்யூட்டாக இருந்தது. இப்போது அந்த எச்.சி.ஜி-யின் துவக்க விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ராவின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

பாரம்பரிய தோற்றம்
பிரியங்கா சோப்ரா இந்த நீல நிற காட்டன் புடவையில் மிகவும் அழகாக உள்ளார். மேலும் இவர் தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு, அவரது நினைவாக புற்றுநோய் மருத்துவமனைக்கு நிறைய பண உதவி செய்துள்ளார்.

உதடுகள்
பிரியாங்கா சோப்ரா, தனது உடைக்கு பொருத்தமாக கிரிம்சன் நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

கண் மேக் அப்
பிரியங்கா சோப்ராவின் கண்களே கண்கள் தான். அத்தகைய கண்களுக்க பிரியங்கா சோப்ரா அடர்த்தியாக காஜல் மட்டும் போட்டு வந்திருந்தார்.

பொட்டு
பிரியங்கா உடைக்கு பொருத்தமான நேவி நீலம் கொண்ட வட்ட பொட்டு வைத்து வந்திருந்தார்.

ஆபரணங்கள்
பிரியங்கா சோப்ரா புடவைக்கு பொருத்தமான வெள்ளை கலந்த நீல நிற செயின் போட்டு வந்திருந்தது, அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

நெயில் ஆர்ட்
நடிகை பிரியங்கா விரல் நகங்களுக்கு பிரெஞ்சு மெனிக்யூர் டிசைன் போட்டு, மிகவும் அழகான நகங்களுடன் வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
பாலிவுட்டிலேயே மிகவும் அழகான கூந்தல் கொண்டவர் என்றால் அது பிரியங்கா சோப்ரா தான். ஏனெனில் இவரது கூந்தல் மிகவும் மென்மையாக பட்டுப் போன்று சூப்பராக இருக்கும். மேலும் அவரது வேவி ஹேர்கட் இந்த புடவைக்கு ஏற்றவாறு உள்ளது.

பிரியங்காவின் தந்தை
பிரியங்காவின் தந்தை அசோக் சோப்ரா பல வருடங்களாக புற்றுநோயால் அவஸ்தைப்பட்டு, இந்த வருடம் தான் இருந்தார். இது பிரியங்கா சோப்ரா, அவரது தந்தையின் போட்டோவிற்கு அருகில் நின்று போஸ் கொடுத்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
