Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
'ப்ளே பாய்' பத்திரிக்கைக்கு கவர்ச்சியான போஸ் கொடுத்த அழகிகள்!!!
'ப்ளே பாய்' என்னும் பத்திரிக்கை முதன்முதலாக அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு, பல்வேறு நடிகைகள் பலவாறு போஸ் கொடுத்திருப்பார்கள். இந்த பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு ஒருமுறை போஸ் கொடுத்தால், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிடலாம். அதே சமயம் மிகுந்த கவர்ச்சியான மற்றும் செக்ஸியான நடிகை என்ற பெயரையும் எளிதில் பெற முடியும்.
இந்த பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு நடிகைகள் மட்டுமின்றி, மாடல்கள், விளையாட்டு வீராங்கனைகள், பாடகர்கள் போன்ற யார் வேண்டுமானாலும் போஸ் கொடுக்கலாம். இது ஒரு செக்ஸ் பத்திரிக்கையாக இருக்கலாம். ஆனால் இதற்கு என்று ஒரு தனி பெயர், புகழ் போன்றவை உண்டு. குறிப்பாக இந்த பத்திரிக்கையில் ஹாலிவுட் பிரபலங்கள் தான் அதிகம் போஸ் கொடுப்பார்கள்.
சில சமயங்களில் ஆடையே இல்லாமல் கூட அட்டைப் படத்திற்கு போஸ் கொடுப்பார்கள். இப்போது அப்படி இதுவரை மிகுந்த கவர்ச்சியுடனும், ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த சில நடிகைகளையும் பார்ப்போமா!!!

ட்ரூ பேரிமோர்
ட்ரூ பேரிமோர் பிரபலமாவதற்காக, ப்ளே பாயில் 1995 ஆம் ஆண்டு போஸ் கொடுத்த போது ஒரு குழந்தை நட்சத்திரம். சிறு வயதிலேயே இவர் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்தார், ஆனால் அட்டைப்படத்திற்கு அல்ல.

ஷரோன் ஸ்டோன்
ஷரோன் ஸ்டோன் ப்ளே பாய் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு மொசுமொசுவென்று இருக்கும் வெள்ளை நிற துணியைப் பயன்படுத்தினார். ஆனால் பத்திரிக்கையின் உள்ளே பார்த்தால், அது கூட இல்லாமல் பலவாறு போஸ் கொடுத்திருந்தார்.

சார்லீஸ் தெரோன்
மிகவும் பிரபலமான சார்லீஸ் தெரோன், ப்ளே பாயின் அட்டைப் படத்திற்கு ஆடை இல்லாமல், 1999 அம் ஆண்டு போஸ் கொடுத்திருந்தார்.

சிண்டி கிராபோர்டு
சூப்பர் மாடலான சிண்டி கிராபோர்டு, ப்ளே பாய் பத்திரிக்கைக்கு 1998 ஆம் ஆண்டு, பிரபலமாவதற்கு மேலே மட்டும் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்தார்.

ப்ரூக் பர்க்
ப்ரூக் பர்க் என்பவர் ஒரு தொலைக்காட்சி ஷோவில் வந்தவர். ஆனால் இவர் கொடுத்த போஸில், நடிகைகளே தோற்றுவிட்டார்கள்.

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன் மறைத்தும் மறைக்காமலும் வெளிப்படும் சிவப்பு நிற நீச்சலுடையில் ப்ளே பாய் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தார்.

தாரா ரீட்
நடிகை தாரா ரீட், ப்ளே பாய் பத்திரிக்கைக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தாரே தவிர, ஆடைகளின்றி போஸ் கொடுத்ததில்லை.

லிண்ட்சே லோகன்
பாப் ஸ்டாரான லிண்ட்சே லோகன் ஆடை அணியாமல், சிவப்பு நிற நாற்காலியில் அமர்ந்து, தனது கவர்ச்சியான போஸைக் கொடுத்தார்.

லிஷி ஜாகர்
லிஷி ஜாகர் ப்ளே பாய் பத்திரிக்கைக்கு, தனது கூந்தலால் மார்பகங்களால் மறைத்து பலவாறு போஸ் கொடுத்திருந்தார்.

அமண்டா பியர்ட்
நீச்சல் வீராங்கனை அமண்டா பியர்ட், ப்ளே பாயின் அட்டைப் படத்திற்கு மேலே ஆடையின்றி, தனது கையால் மறைத்து போஸ் கொடுத்தார்.

ட்ரிஷியா ஹெல்ஃபர்
ட்ரிஷியா சற்று வித்தியாசமாக, மேலாடை இல்லாமல், பின்புற அழகை வெளிப்படுத்தி போஸ் கொடுத்தார்.

பேடா வில்சன்
எப்படி தான் இவரால், ஆடையின்றி, ஒரு கோட் மட்டும் அணிந்து இப்படி ஒரு போஸ் கொடுக்க முடிந்தது என்றே தெரியவில்லை.

டிதா வான் டீஸே
இது தான் ப்ளே பாய்க்கு, டிதா வான் டீஸே கொடுத்த, கவர்ச்சியான போஸ்.

மடோனா
ராக் ஸ்டாரான மடோனா ப்ளே பாயில் பல்வேறு தோற்றத்தில் உள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் ப்ளே பாய்க்கு போஸ் கொடுத்தார். இது தான் அந்த போட்டோ.

விண்டர் சோலி
விண்டர் சோலி ஒரு செக்ஸ் பட நாயகி. இவருக்கு ஆடை இல்லாமல் போஸ் கொடுப்பது ஈஸியாக இருக்கும். இது தான் அவர் கொடுத்த போஸ்.

ஈவா ஹெர்சிகோவா
ஈவா ஒரு பிரபலமான மாடல் அழகி. இவர் தான் 1994 ஆம் ஆண்டு வொண்டர் ப்ராவில் முக்கியமான மாடல். அத்தகையவர் ப்ளே பாய் அட்டைப் படத்திற்கு கொடுத்த போஸ் தான் இது.

ராபின் கிவென்ஸ்
மைக் டைசனின் மனதைக் கவர்ந்த ராபின் கிவென்ஸ், ப்ளே பாய் பத்திரிக்கைக்கு ஆடையின்றி போஸ் கொடுத்திருந்தார்.

கெல்லி புரூக்
ப்ளே பாய் பத்திரிக்கையின் மூலம் மிகவும் பிரபலமாவதற்கு, கெல்லி புரூக் கொடுத்த போஸ் தான் இது.

பமீலா ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன் ப்ளே பாய்க்கு நிறைய தோற்றத்தில் போஸ் கொடுத்திருந்தார். இது அட்டைப் படத்திற்கு மேலாடையின்றி வித்தியாசமாக கொடுத்த போஸ்.

எலே மாக்பெர்சன்
ப்ளே பாயில் மிகவும் கவர்ச்சியாக கொடுத்தவர் என்றால் அது எலே மாக்பெர்சன். ஏனெனில் இவர் பிரபலமாவதற்கு ஆடையே இன்றி போஸ் கொடுத்தவர்.



Click it and Unblock the Notifications
