Latest Updates
-
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா?
சமீபத்திய விழாவில் கருப்பு நிற கவுனில் சிம்பிளாக வந்த ஐஸ்வர்யா!!!
உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், கேன்ஸ் 2013 ஆம் ஆண்டு விழாவிற்கு பின்னர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் அதிகம் பங்கேற்கவில்லை. ஆனால் லோதா அவர்களின் ரியல் எஸ்டேட் விழாவின் பெருந்திட்ட வெளியீட்டில் ஐஸ்வர்யா மிகவும் அழகான கருப்பு நிற கவுனில் கலந்து கொண்டார்.
இந்த விழாவிற்கு அவர் கவுரி மற்றும் நைனிகா என்னும் இரட்டையர் வடிவமைத்த கருப்பு நிற கவுனில் கலந்து கொண்டார். இவர் அணிந்து வந்த உடையை ஏற்கனவே அடர் நீல நிறத்தில் மாதுரி தீட்சித் அணிந்துள்ளார்.
இப்போது அந்த ரியல் எஸ்டேட் வெளியீட்டு விழாவில் சிம்பிளாகவும், அதே சமயம் கலக்கலாகவும் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

கருப்பு நிற ப்ரில் கவுனில் ஐஸ்
குழந்தை பிறந்த பின்னர் எவ்வளவு தான் ஐஸ் குண்டானாலும், இநத் கருப்பு நிற ப்ரில் வைத்த கவுனில் இளமை குறையாத தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார்.

லோதா நடத்தும் விழாவில் ஐஸ்வர்யா
இது லோதா அவர்களின் புதிய திட்டத்தை ஐஸ்வர்யா வெளியிடும் போது எடுத்தது.

கவுரி மற்றும் நைனிகாவின் கவுன்
கவுரி மற்றும் நைனிகா, ப்ரில் வைத்த பல ஆடைகளை வடிவமைத்துள்ளனர். அதில் ஒன்றான ஒற்றை தோள்பட்டை கொண்ட கருப்பு நிற கவுனைத் தான் ஐஸ்வர்யா அணிந்துள்ளார்.

ரசிகர்களுக்கு கொடுத்த போஸ்...
இது போட்டோ எடுக்க காத்திருந்தவர்களுக்காக, ஐஸ்வர்யா கொடுத்த க்யூட் போஸ்.

அபிஷேக் லோதாவுடன் ஐஸ்
லோதா கம்பெனியின் ஓனரான அபிஷேக் லோதாவுடன் ஐஸ்வர்யா போஸ் கொடுத்த போது எடுத்தது.

கருப்பு கம்மல் மற்றும் வைர மோதிரம்
ஐஸ்வர்யா ராய் பச்சன், தான் அணிந்திருக்கும் கருப்பு நிற நீளமான கவுனிற்கு பொருந்தமாக கருப்பு கம்மல் அணிந்து வந்தார். மேலும் கையில் வைர மோதிரத்தை அணிந்து சிம்பிளாக வந்தார்.

அழகான ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யாவிற்கு எந்த உடைக்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் போடுவது என்பது நன்கு தெரியும். அதனால் தான், இந்த கருப்பு நிற கவுனிற்கு சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேரில் வந்துள்ளார்.

க்யூட் லிப்ஸ்
ஐஸ்வர்யாவின் சிரிப்பே ஒரு தனி அழகு தான். அப்படி அளவான மேக் அப்பில் க்யூட்டான சிரிப்பை வெளிப்படுத்திய போது எடுத்தது தான் இந்த போட்டோ.



Click it and Unblock the Notifications