Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராயின் போட்டோக்கள்!!!
இந்தியர்கள் வெற்றி பெறாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் உலக அளவில் மிகவும் சிறந்த அழகியப் பெண் யாரென்று தேர்ந்தெடுக்கும், போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான ஐஸ்வர்யா ராய் பங்கு கொண்டு, உலக அழக பட்டத்தை வெற்றிப் பெற்று, இந்தியாவிற்கு பெருமை அளித்ததோடு, இன்றும் பலர் மனதில் உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராஸ் என்று சொல்லும் வகையில் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, அதன் பின்பு அவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நேரத்தில் பல போட்டோக்களை எடுத்திருந்தாலும், ஒருசில போட்டோக்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். என்ன தான் ரசிகராக இருந்தாலும், சிறு வயதிலிருந்து, இன்று வரை எடுத்துள்ள போட்டோக்களில் ஒருசிலவற்றை நாம் பார்த்திருக்க முடியாது.
சரி, இப்போது அவ்வாறு ஐஸ்வர்யா ராயை இதுவரை பார்த்திராத போட்டோக்களில் சிலவற்றை பார்ப்போமா!!!

உலக அழகி
இது இந்தியாவிலிருந்து 1994-ல் நடைபெற்ற உலக அழகிப் போட்டிக்காக பங்கு பெற்று, பட்டத்தை வென்ற பின்னர், உலக அழகி ஐஸ்வர்யா ராயாக எடுத்த போட்டோ. இதில் இவர் வெள்ளை உடையை அணிந்து, வெள்ளை தேவதைப் போன்று காணப்படுகிறார்.

நீச்சல் உடை
இதுவரை ஐஸ்வர்யா ராயை நீச்சல் உடையில் பார்த்திருக்கமாட்டோம். ஆனால் உலக அழகிப் போட்டிக்கு பங்கு பெறும் போது, இவர் இந்த உடையை அணிந்துள்ளார். ஆஹா! என்ன ஒரு பேரழகு.

சோனியா காந்தியுடன் எடுத்தது
நடிகையானப் பின்னர், சோனியா காந்தி அவர்களை சந்தித்து அவருடன் உரையாடும் போது புன்னகையுடன் எடுத்தது தான் இந்த போட்டோ.

ஆஸ்கர்
இது 83-வது ஆண்டு அகாடமி விருதின் போது, மிகவும் அழகான உடையணிந்து, ஸ்டைலோடு நடக்கும் போது எடுத்த போட்டோ.

குடும்பப்பெண்
இதில் மிகவும் குடும்பப் பாங்கான பெண் என்னும் முறையில் நெற்றியில் குங்குமமும், கழுத்தில் மாங்கல்யத்துடனும் அழகாக காணப்படுகிறார்.

சிறு வயதில்
குழந்தைப் பருவத்திலேயே இவ்வளவு அழகான கண்களுடன் இருக்கிறார். இவரே இந்த அளவில் வந்த பின், இடது பக்கத்தில் இருக்கும், இவரது மகளான ஆராத்யா, எப்படி வருவார் என்று நினைத்து பாருங்கள்.

பிரசவத்திற்கு பின்
குழந்தைப் பெற்றப் பின்னரும், இளமை மாறாத பொலிவுடனும், கண்களால் கவரும் அதே கவர்ச்சியுடனும், மிகுந்த அழகுடன் இந்த போட்டோவில் போஸ் கொடுத்துள்ளார்.

தனது ரசிகருடன்
இதில் ஐஸ்வர்யா தனது ரசிகையுடன் சேர்ந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். இதில் சற்று எடை அதிகரித்திருப்பது போல் இருந்தாலும், அவரது பச்சை நீல கண்களை யாராலும் மறக்க முடியாது.



Click it and Unblock the Notifications