Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மிஸ் இந்தியா-யூனிவர்ஸ் ஷில்பா சிங்கின் பார்த்திராத சில போட்டோக்கள்!!!
மிஸ் யூனிவர்ஸ் 2012 பட்டத்தை வெல்வதற்காக பல நாடுகளிலிருந்தும், அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதில் பங்கு பெறுவதற்காக வந்தனர். இதில் இந்தியாவிலிருந்து இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக ஷில்பா சிங் என்னும் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சொல்லப்போனால் உண்மையில் இந்த போட்டிக்கு இந்தியாவிலிருந்து ஊர்வசி ரொடெல்லா தான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்த போட்டியில் பங்குப் பெறுவதற்கு தேவையான வயது இல்லாத காரணத்தினால், அவருக்கு பதிலாக ஷில்பா சிங்கை தேர்ந்தெடுத்தனர்.
இந்த மிஸ் யூனிவர்ஸ் 2012 போட்டியானது அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்னும் இடத்தில் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடந்தது. இது 61-வது வருட மிஸ் யூனவர்ஸ் போட்டியாகும். எனவே இதில் பங்கு கொள்ள இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் சுட்டித்தனமான ஷில்பா சிங் கடுமையாக ரெடியாகிக் கொண்டிருந்தார். இருப்பினும் அந்த போட்டியில் பங்கு கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தான், அந்த மிஸ் யூனிவர்ஸ் 2012 பட்டத்தை வென்றார்.
உண்மையில் ஷில்பா சிங் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் பீகாரில் உள்ள ஒரு சிறு நகரத்தில் பிறந்தவர். இவருக்கு ஃபேஷன் மீது இருந்த ஆர்வத்தினால், அவர் முயன்று இந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கு பெறும் அளவு சென்றுள்ளார். இப்போது மிஸ் இந்தியா-யூனவர்ஸ் ஆன ஷில்பா சிங்கின் இதுவரை பார்த்திராத சில போட்டோக்களைப் பார்ப்போமா!!!

பிகினி பேபி
இந்த போட்டியின் ஒரு சுற்றில் ஷில்பா சிங் ஆரஞ்சு நிற பிகினி உடையில் வந்து அசத்தியுள்ளார்.

தேசிய உடை
பிகினி உடையில் எப்படி அழகாக காணப்பட்டாரோ, அதை விட அழகாக நமது நாட்டின் தேசிய உடையில் வந்து கலக்கியுள்ளார். அதிலும் இந்த லெஹெங்கா, இவருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

கவுன்
இந்த போட்டியின் இறுதி சுற்றில், நியான பிங்கு நிறத்தில் கவுன் அணிந்துள்ளார்.

சாதாரண உடை
மிஸ் இந்தியா-யூனிவர்ஸ் ஆன ஷில்பாவை சாதாரண உடையான டி-சர்ட் மற்றும் டவுசரில் பார்க்க எப்படி அழகாக இருக்கிறார் என்று பாருங்கள்.

சுட்டித்தனம்
இந்த போட்டோவில் ஷில்பா தனது சுட்டித்தனத்தை வெளிக்காட்டியுள்ளார்.

போட்டோ ஷூட்
ஷில்பா சிங் ஃபார்மலான உடையணிந்து இருக்கும் போது எடுத்த போட்டோ ஷூட்.

ரேம்ப் வாக்
இது ஷில்பா அசத்தலான ரேம்ப் வாக் செய்யும் போது எடுத்த போட்டோ.

ஷாப்பிங்
அனைத்து பெண்களுக்கும் ஷாப்பிங் என்றால் பிடிக்கும். இதில் மிஸ் இந்தியா-யூனிவர்ஸ் ஷில்பா மட்டும் விதிவிலக்கா என்ன?

மிஸ் இந்தியா-யூனிவர்ஸ் டேக்
இது மிஸ் இந்தியா-யூனிவர்ஸ் டேக் ( Miss India-Universe Tag) அணிந்து கொண்டு போட்டோ எடுப்பதற்காக காண்பித்த போஸ்.



Click it and Unblock the Notifications
