Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
தலைசிறந்த படைப்பு
Inspiration
oi-Shameena
By Siva
அழகாக எழுதுவதில் வல்லவரான குரு ஒருவர் ஒரு சிறு துண்டு காகிதத்தில் சில எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார். அதை அவரது சீடர்களில் துடிப்பான ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். குரு தனது எழுத்து வேலையை முடித்தவுடன் சீடனிடம் காட்டி அவரது கருத்தைக் கேட்டார். அதற்கு சீடனோ இது நன்றாகவே இல்லை என்று கூறிவிட்டான்.
உடனே குரு மறுபடியும் அதே எழுத்துக்களை எழுதினார். மீண்டும் சீடன் அதில் குறை கூறினான். இவ்வாறே சீடன் குறை கூறிக் கொண்டே இருக்க குரு மீண்டும் மீண்டும் எழுதினார். இறுதியாக சீடனின் கவனத்தை திசை திருப்பி அவனை வேறு பக்கம் பார்க்கச் செய்துவிட்டு வேக, வேகமாக எழுதி முடித்தார். சீடன் திரும்பிப் பார்த்துவிட்டு இது தான் தலைசிறந்த படைப்பு என்றான்.
Comments
English summary
Masterpiece | தலைசிறந்த படைப்பு
Story first published: Monday, June 4, 2012, 12:29 [IST]
Other articles published on Jun 4, 2012



Click it and Unblock the Notifications
