அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: 60% வரை தள்ளுபடியில் தோட்ட பொருட்களை வாங்குங்க...

Amazon Great Freedom Festival Sale 2021: Up to 60% off on Garden and Outdoor Items

2021 அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் உங்கள் தோட்டத்திற்கு மற்றும் வீட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்க தேவையான பொருட்களுக்கு 60% தள்ளுபடியை வழங்குகிறதுது. எனவே இதைப் பயன்படுத்தி உங்கள் வீட்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரியுங்கள். இந்த விற்பனையில் தோட்டப் பொருட்கள், செயற்கை புல், செடி வைப்பதற்கான மர ஸ்டாண்டுகள் முதல் மர ஸ்டூல்கள், துணிகளை உலர்த்தும் ஸ்டாண்டுகள், கொசு வலைகள் வரை நீங்கள் விரும்பும் அனைத்தையும் வாங்கலாம். கீழே அட்டகாசமான தள்ளுபடியில் உள்ள வீட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹூக் கொண்ட பிளாஸ்டிக் தொங்கும் பானை- 5 துண்டுகள்

உங்கள் வீட்டின் வெளிப்புறப்பகுதியை அழகான ஹூக் கொண்ட பிளாஸ்டிக் தொங்கும் பானைகளால் பிரகாசமாக்குங்கள். இந்த பானைகளில் அனைத்து வகையான செடிகளையும் வளர்க்கலாம். அழகிய வடிவமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பானையை ஒரு டேபிள்டாப் மலர் குவளையாகவும் பயன்படுத்தலாம். இந்த அழகிய தொங்கும் பானையை வாங்க இங்கே பாருங்கள்.

அர்பன் பிளாண்ட் மெட்டல் தொங்கும் பானை

உங்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு அழகான தோட்டத்தை நிறுவ அர்பன் பிளாண்ட் மெட்டல் தொங்கும் பானை பெரிதும் உதவும். நீங்கள் உங்கள் வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் கொள்பவரானால், இந்த மெட்டல் தொங்கும் பானை உங்களுக்கு உதவும். இந்த தொங்கும் பானையில் எந்த செடியையும் வளர்க்கலாம். உங்களுக்கு பானையை தொங்க வைக்க விருப்பம் இல்லாவிட்டால், கயிற்றை அகற்றிவிட்டு அதை தரையிலும் வைக்கலாம். இந்த மெட்டல் தொங்கும் பானையை வாங்க இங்கே பாருங்கள்.

ட்ரஸ்ட் பாஸ்கெட் இண்டிகோ பிளான்டர் ஸ்டாண்ட்/பாட் ஸ்டாண்ட் - 24 இன்ச் (4 செட்)

இந்த இண்டிகோ சாயல் ட்ரஸ்ட் பாஸ்கெட் பிளான்டர் ஸ்டாண்ட் உங்கள் வீட்டு அலங்காரத்தில் நேர்த்தியை சேர்க்கும். அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டாண்ட் கையடக்கமானது. இந்த பிளான்டர் ஸ்டாண்ட்டை வாங்க இங்கே பாருங்கள்.

HYBB-04 எச் ஹைடெக் ப்ரீஃப்கேஸ் பார்பிக்யூ கிரில்

க்ரில் உணவு விரும்பிகள் எங்கேனும் சுற்றுலா செல்லும் போது, எடுத்துச் செல்ல இந்த எச் ஹைடெக் ப்ரீஃப்கேஸ் பார்பிக்யூ கிரில் அவசியம் இருக்க வேண்டும். துருப்பிடிக்காமல் இருக்க இதில் பவுடர் கோட்டட் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. செவ்வக வடிவ ஸ்டாண்ட் 8 வலுவான கால்களுடன் வருகிறது மற்றும் 20-25 கிலோ வரை எடையைத் தாங்கும். இந்த தயாரிப்பை வாங்க இங்கே பாருங்கள்.

டபுள் பெட்டிற்கான குட் நைட் கொசு வலை, கிங்-சைஸ்

மழைக்காலம் என்பதால் கொசுக்கள் அதிகம் கடிக்கும். உங்கள் வீட்டில் கொசுத் தொல்லை அதிகம் இருந்தால், இந்த குட் நைட் கொசு வலை உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும். முக்கியமாக இது நிறுவுவதற்கு எளிதானது, கண்ணாடி மற்றும் மொபைல் போனை வைப்பதற்கு பாக்கெட்டுகள் உள்ளன. தினமும் தொந்தரவில்லாமல் தூங்க, இந்த கொசு வலை இங்கே வாங்குங்கள்.

4 மினி செயற்கை தாவரங்களைக் கொண்ட பானைகள்

உங்கள் வீட்டை செடிகளால் அலங்கரிக்க வேண்டுமா? அப்படியானால் செயற்கை தாவரங்களைக் கொண்ட பானைகளை ஆங்காங்கு வையுங்கள். இது வீட்டை அழகாக வெளிக்காட்டுவதோடு, உண்மையான செடியைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். அதோடு இதைப் பராமரிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதை வாங்க இங்கே பாருங்கள்.

கிராஃப்டர் மெட்டல் டால் பிளாண்ட் ஸ்டாண்ட் (வெள்ளை நிறம்)

தோட்ட பிரியர்களுக்கு ஏற்றது தான் இந்த கிராஃப்டர் மெட்டல் டால் பிளாண்ட் ஸ்டாண்ட். இதை வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பயன்படுத்தலாம். அதோடு இது உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு சிறந்த பரிசாகவும் இருக்கும். இந்த பொருளை வாங்க இங்கே பாருங்கள்.

தி எட்ஜ் இன்டீரியர் ஸ்டுடியோ பிளாண்ட் ஸ்டாண்ட்

எட்ஜ் இன்டீரியர் ஸ்டுடியோ பிளான்ட் ஸ்டாண்ட் மூலம் உங்கள் வீட்டிற்கு அழகு சேருங்கள். இதை வீட்டில் வைத்திருப்பதால், நிறைய தாவரங்களை வளர்க்கலாம். முக்கியமாக இதை தோட்டம், பால்கனி, சமையலறை அல்லது வீட்டின் வேறு எந்த பகுதியிலும் வைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த ஸ்டாண்ட் வாங்க இங்கே பாருங்கள்.

HIT கொசு எதிர்ப்பு ராக்கெட்

வலுவான மற்றும் நீடித்த, HIT கொசு எதிர்ப்பு ராக்கெட் ABS பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்டது. முழு சார்ஜ்ஜில் 1 மாதம் வரை நீடிக்கும் 400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 6 மாத வாரண்டியுடன் வருகிறது. இந்த சாதனத்தை உலர்ந்த இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும். எரியக்கூடிய வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு அருகில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த வேண்டாம். அட்டகாசமான தள்ளுபடியில் இதை ராக்கெட்டை வாங்க இங்கே பாருங்கள்.

ஆல் அவுட் அல்ட்ரா ரீஃபில் பேக் 6

கொசுக்கள் பல ஆபத்தான நோய்களை பரப்புகின்றன. எனவே அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். 6 ரீஃபில் பேக்குகளைக் கொண்ட ஆல் அவுட் அல்ட்ரா ரீஃபில் பேக் இரவு தூக்கம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். இந்த பொருளை வாங்க இங்கே பாருங்கள்.

செயற்கை புல் கார்பெட்

காற்றோட்டமாக உள்ள உங்கள் வீட்டின் வெளிப்புற தரைப் பகுதியை பச்சை பசேலென்று மாற்ற நினைத்தால், இந்த செயற்கை புல் கார்பெட்டை வாங்குங்கள். இந்த செயற்கை புல் கார்பெட் 53% தள்ளுபடியில் அமேசானில் விற்கப்படுகிறது. இந்த பொருளை வாங்க இங்கே பாருங்கள்.

கிளாசிக் ஃபேன்சி மொராக்கோ தொங்கும் விளக்கு

விளக்குகள் என்பது வெளிச்சத்தின் மூலமல்ல, உங்கள் வீட்டை தனித்துவமாகவும், அழகாகவும் அலங்கரிக்க ஓர் வழி. இந்த அழகான மொராக்கோ ஹேங்கிங் பெண்டண்ட் லைட் அதிநவீனமானது மற்றும் உங்கள் வீட்டினுள் மென்மையான சூழலை உருவாக்கக்கூடியது. இந்த தொங்கும் விளக்கை வாங்க இங்கே பாருங்கள்.

துணி உலர்த்தும் 3 அடுக்கு ஸ்டாண்ட்

இன்று பலரது வீடுகளில் துவைத்த துணியை உலர்த்த இடம் இல்லை. பலரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே தான் துணியை உலர்த்துகிறார்கள். உங்கள் வீட்டினுள் துணியை உலர்த்த கயிறு கட்ட பிடிக்காவிட்டால், இந்த துணி உலர்த்தும் 3 அடுக்கு ஸ்டாண்ட் உபயோகமாக இருக்கும். அதிரடி தள்ளுபடியில் இந்த துணி உலர்த்தும் ஸ்டாண்ட் வாங்க இங்கே பாருங்கள்.

கண்கவர் தொங்கும் விளக்குகள்

உங்கள் வீட்டிற்குள் ஒரு அழகான மற்றும் கண்கவர் தொங்கும் விளக்குகளை வாங்க நினைத்தால், இந்த அமேசான் சுதந்திர தின விழா விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் அதிரடி தள்ளுபடியில் கண்கவர் தொங்கும் விளக்குகள் உள்ளன. முக்கியமாக இந்த கண்கவர் தொங்கும் விளக்குகள் பட்ஜெட்டுக்கு ஏற்றவை. இந்த விளக்குகளை வாங்க இங்கே பாருங்கள்.

வட்ட வடிவ மர ஸ்டூல்

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு அழகான மர ஸ்டூல் வைக்க நினைத்தால், மைவூட்கார்ட்டில் இருந்து வரும் வட்ட வடிவ மர ஸ்டூல் வாங்குங்கள். இது ஒற்றை மரத்தால் ஆனது, மிகவும் நீடித்தது மற்றும் 100 கிலோ வரை எடை தாங்கும். இந்த மர ஸ்டூல் வாங்க இங்கே பாருங்கள்.

Story first published: Sunday, August 8, 2021, 18:54 [IST]
Desktop Bottom Promotion