For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் ப்ரா அணிந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? உஷாரா இருங்க...!

பல ஆராய்ச்சியாளர்கள் தூங்கும்போது ப்ரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் சிலர் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பது தொய்வு செயல்முறையை தாமதப்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

|

தூங்கும்போது உள்ளாடைகள் அணிந்து கொண்டு தூங்கலாமா அல்லது தூங்கக்கூடாதா என்பது அனைவருக்குமே இருக்கும் குழப்பமாகும். குறிப்பாக பெண்களை பொறுத்தவரை தூங்கும்போது ப்ரா அணிந்து கொண்டு தூங்குவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் அனைத்து பெண்களுக்குமே இருக்க வாய்ப்புள்ளது.

Why It Is Important To Remove Bra While Sleeping?

சில பெண்கள் ப்ராவுடன் தூங்குவது மிகவும் அசௌகரியமாக இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் இது மார்பகத் தொய்வை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். பல ஆராய்ச்சியாளர்கள் தூங்கும்போது ப்ரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் சிலர் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பது தொய்வு செயல்முறையை தாமதப்படுத்தும் என்றும் கூறுகின்றனர். உண்மையில் தூங்கும்போது பெண்கள் ப்ரா அணியலாமா கூடாதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why It Is Important To Remove Bra While Sleeping?

Read to know why it is important to remove bra while sleeping.
Desktop Bottom Promotion