For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபி குடிப்பதை குறைப்பதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

காபி உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான பானமாகும். காபி உட்கொள்வதால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

|

காபி உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான பானமாகும். காபி உட்கொள்வதால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது, உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என பல நன்மைகள் இருந்தாலும், அதை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Why Is Quitting Caffeine Good for You in Tamil

IANS அறிக்கையின்படி, அதிகபட்சமாக 400 மில்லிகிராம் காபி குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் டீ, சாக்லேட் மற்றும் ஃபிஸி பானங்கள் மற்றும் காபியில் காஃபின் உள்ளது, எனவே உட்கொள்ளல் அடிக்கடி தேவைக்கு அதிகமாக இருக்கும். இதனால் பல ஆபத்துகள் ஏற்படலாம், காஃபின் உட்கொள்ளலை எதற்காக குறைக்க வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Quitting Caffeine Good for You in Tamil

Read to know why is quitting caffeine good for you.
Story first published: Friday, July 29, 2022, 18:16 [IST]
Desktop Bottom Promotion