For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு ஏற்படும் 'இந்த' அபாயத்தை குறைக்க உதவும் வைட்டமின் உணவுகள் என்னென்ன தெரியுமா?

வைட்டமின் சி என்பது பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதும் அடங்கும்

|

இந்தியர்களில் 43 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நமது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாம் பின்பற்றும் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக சாப்பிடுகிறீர்களோ, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். துரித உணவு, வறுத்த உணவு, இனிப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிக நாட்கள் உட்கொள்வது ஒருவரை தொடர்ச்சியாக நோய்வாய்ப்படுத்தும்.

Vitamins to reduce your depression symptoms in Tamil

அதேபோல், நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாகவும் மற்றும் சீரானதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடல் சுயத்தை மட்டுமல்ல, மன சுயத்தையும், செழித்து வளர்வதை கவனிப்பீர்கள். இக்கட்டுரையில் உணவுகள் எப்படி உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வைக் குறைக்கிறது என்பதை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamins to reduce your depression symptoms in Tamil

Here are the list of vitamins helps to reduce your risk of depressive symptoms in tamil.
Story first published: Wednesday, October 13, 2021, 13:43 [IST]
Desktop Bottom Promotion