Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
எந்த வகை உணவு சாப்பிடுபவர்கள் உடலுறவில் சிறப்பாக செயல்படுவார்கள்… சைவமா? அசைவமா?
அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் சிறந்த காதலர்கள் மற்றும் அதிக உடலுறவு கொண்டவர்களாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வேகமாக நகரும் வாழ்க்கையில், மக்கள் தங்கள் உணவுப் பழக்கங்களை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டுள்ளனர். சைவ உணவு மற்றும் அசைவ உணவுப் பழக்கம் இரண்டு ம் மக்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பல்வேறு காரணங்களுக்காக பலர் சைவ உணவுப் பழக்கத்திற்குக் மாறி வருகின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்று சைவ உணவு உண்பவர்களுக்கு நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் முடிவை வெளிப்படுத்தியுள்ளது.

சைவ உணவு உண்பவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் சிறந்த காதலர்கள் மற்றும் அதிக உடலுறவு கொண்டவர்களாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

ஆய்வு
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஹக்னல் டிஸ்பாட்ச் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, அசைவ உணவு உண்பவர்கள் படுக்கையில் சுயநலவாதிகள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 500 பேரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், சைவ உணவு உண்பவர்களின் பாலியல் வாழ்க்கை நன்றாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

முடிவுகள்
57 சதவிகித சைவ உணவு உண்பவர்கள் தாங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உடலுறவு கொள்வதாகக் கூறினார்கள். 49 சதவீத அசைவ உணவு உண்பவர்கள், தாங்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே உடலுறவு கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

திருப்தி அடைந்துள்ளனர்
கணக்கெடுப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், கிட்டத்தட்ட 95 சதவீத சைவ உணவு உண்பவர்கள் தங்களது பாலியல் வாழ்க்கையில் திருப்தி அடைவதாக ஒப்புக் கொண்டனர். இவர்களுடன் அசைவ உணவு உண்பவர்கள் ஒப்பிடும்போது 59 சதவீதம் மட்டுமே திருப்தி அடைந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

ஃபோர்ப்ளே
இது மட்டுமல்லாமல், சைவ உணவு உண்பவர்களும் அசைவ உணவு உண்பவர்களை விட ஃபோர்ப்ளே மற்றும் செக்ஸ் குறித்த உரையாடலை அதிகம் ரசித்ததாக தெரிவித்தனர். சைவ உணவு உண்பவர்கள் ஃபோர்ப்ளேவில் 88 சதவீதமும் மற்றும் செக்ஸ் குறித்த உரையாடலில் 48 சதவீதமும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இறைச்சி சாப்பிடுபவர்கள் ஃபோர்ப்ளேவில் 68 சதவீதமும், உரையாடலில் 35% சதவீதமும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயற்கை பாலுணர்வு
சைவ உணவு உண்பவர்கள் அவற்றின் பாலுணர்வு பண்புகளுக்காக அறியப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்கள் உடலுறவில் திருப்தி அடையலாம் என ஆராய்ச்சியாளகள் தெரிவிக்கின்றனர். சைவ உணவுகளில் சில மக்கா, வெந்தயம், ஜின்ஸெங், சோம்பு மற்றும் சில பச்சை இலை காய்கறிகள் பாலியல் உற்சாகத்தை ஊக்குவிக்கும் இயற்கை பாலுணர்வைக் கொண்டவை.

செக்ஸ் இயக்கத்தை அதிகரிக்கிறது
தாவர அடிப்படையிலான உணவுகளில் வைட்டமின்கள் பி மற்றும் துத்தநாகம் அதிகம் இருப்பதால் அவை லிபிடோவை அதிகரிக்கும். வாழைப்பழம், சுண்டல் மற்றும் வெண்ணெய் போன்றவை குறிப்பாக நல்லது. சைவ உணவு உண்பது செரோடோனின் அளவை அதிகரிக்கிறது, இது உங்கள் செக்ஸ் இயக்கத்தை அதிகரிக்கும். இதனால் பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பல நன்மைகள்
சைவ உணவு உண்பர்கள் பல ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றனர். சைவ உணவு உண்பது உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையிலான விஷயங்களை வேகமாக்க உதவும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, உங்கள் பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications