For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிளகு சாப்பிடுவது ஆண்களின் விந்தணுக்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?

இந்தியாவில் மிளகுத்தூள் இல்லாத சமையலறையே இல்லை என்று கூறலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த மிளகு உங்களுக்கு சில ஆபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

|

இந்தியாவின் தனித்துவமான மசாலா பொருட்களில் மிளகுக்கு என்று தனி இடம் உள்ளது. இந்தியாவின் வரலாறுக்கும், மிளகுக்குமே சுவராஸ்யமான தொடர்பு உள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் மிளகை கொள்முதல் செய்யத்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார்கள். அந்த அளவிற்கு அனைத்து நாட்டினரையும் ஈர்க்கும் குணம் மிளகுக்கு உள்ளது.

Side effects of black pepper

மிளகின் இவ்வளவு புகழுக்கும், பயன்பாட்டிற்கும் அதன் மணமும், காரமான சுவையும் மட்டும் காரணமல்ல. அதன் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும்தான். பல நூற்றாண்டுகளாகவே மிளகு இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிளகுத்தூள் இல்லாத சமையலறையே இல்லை என்று கூறலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த மிளகு உங்களுக்கு சில ஆபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த பதிவில் அதிகளவு மிளகால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of black pepper

Here are the side effects of black pepper.
Desktop Bottom Promotion