For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயத்தையும், கருஞ்சீரகத்தையும் இப்படி சாப்பிட்டா, தொப்பை வேகமா குறையும் தெரியுமா?

பெரும்பாலும் விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் பலவிதமான உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். அதுவும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை ஒன்றாக உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நன்மைகளைப் பெறலாம்.

|

ஆரோக்கியமாக இருப்பதற்கு மக்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை உட்கொண்டு வருகிறார்கள். அதில் உடல் ஆரோக்கியத்திற்காக சமையலறையில் உள்ள மசாலா பொருட்களையும் பலர் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மசாலா பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகமும் ஒன்று. இந்த இரண்டு விதைகளையும் சரியான அளவில், சரியான வழியில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை அளிக்கும்.

Benefits Of Eating Kalonji And Fenugreek Seeds In Tamil

பெரும்பாலும் விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் பலவிதமான உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். அதுவும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை ஒன்றாக உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நன்மைகளைப் பெறலாம். இப்போது இந்த இரண்டு விதைகளையும் சாப்பிட்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Eating Kalonji And Fenugreek Seeds In Tamil

Here are some health benefits of eating kalonji and fenugreek seeds and how to use fenugreek and kalonji seeds. Read on...
Story first published: Wednesday, March 9, 2022, 15:48 [IST]
Desktop Bottom Promotion