Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஜிக்கா வைரஸ்க்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதா சீனா?
ஜிக்கா வைரஸ், தற்போதைய மருத்துவ உலகை அஞ்சி நடுங்க வைக்கும் ஒரு பெயர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிசுவை இது தாக்குவதால் தான் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மிக விரைவாக இதற்கான மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என உழைத்து வருகிறார்கள்.
இந்த வைரஸ் ஒரு தலைமுறையையே முழுதாய் பாதித்துவிடும் என்பதால் தான் பல நாடுகளில் ஜிக்கா வைரஸ் பாதிப்புடைய நாடுகளுக்கு செல்ல தடையும் விதித்துள்ளது. இந்நேரத்தில் சீன ஆய்வாளர்கள் ஜிக்கா வைரஸை அழிப்பதற்கான மருந்தின் குறியீட்டை கண்டறிந்துவிட்டதாக கூறியுள்ளது....

சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு
சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஜிக்கா வைரஸை அழிப்பதற்கான மருந்தின் குறியீட்டை நாங்கள் கண்டரிந்துவிட்டோம் என அவர்களது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஜிக்கா வைரஸை உண்டாக்கும் மரபணுவை தடுக்கக்கூடிய குறியீட்டை இவர்கள் கண்டரிந்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பு
ஜிக்கா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிப்பது தான் இன்று உலகம் முழுதும் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஜிக்கா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்க இந்த வைரஸை சீனா முதலில் இறக்குமதி செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்கா பயணம்
இதற்காக சீனா ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த பிப்ரவரி 9ம் த்தி தென் அமெரிக்கா சென்று திரும்பியது.

வைரஸ் போர்
ஒருவேளை சீன ஆராச்சியாளர்கள் இந்த குறியீடு கண்டுபிடிப்பு நம்பிக்கை உடையதாய் இருந்தால். உலகில் நிலவி வரும் இந்த வைரஸ் போருக்கான ஓர் முடிவாக இருக்கும்.

மருந்து அவசியம்
இந்த குறியீட்டை வைத்து ஆராய்ச்சியாளர்கள் இனி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான் ஜிக்கா வைரஸை ஒழித்துக்கட்ட முடியும்.



Click it and Unblock the Notifications
