For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...

தெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...

|
Rajinikanths EXTRA-Ordinary Speech About Healthy Life!

நேற்று 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனவைருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தது மட்டுமின்றி, மிக எளிமையாக பெரும் வாழ்க்கை தத்துவத்தை, வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பேசி சென்றார்.

அவரது அந்த எக்ஸ்ட்ராடினரி ஸ்பீச் எக்ஸ்ட்ரா கைத்தட்டல், விசில்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. ரஜினி எளிமையாக கூறிய அந்த எக்ஸ்ட்ரா ஸ்பீச்சில் நிறைய அர்த்தங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. வாங்க அந்த எக்ஸ்ட்ராடினரி ஸ்பீச்ச கொஞ்சம் அலசுவோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rajinikanth's EXTRA-Ordinary Speech About Healthy Life!

Rajinikanth's EXTRA-Ordinary speech has so many meaningful messages. He simply spoke about successful and healthy life, just like that.
Desktop Bottom Promotion