Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்களுக்கு அதிகமாக ஞாபக மறதியா? ஒரு மகிழ்ச்சியான செய்தி!!
உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ, ஞாபகத் திறன் குறைவாக இருக்கிறதா? சில குழந்தைகளுக்கு படித்த பாடம் அடிக்கடி மறந்துபோகும். இன்னும் சில குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் பண்ண முடியாமல் திணறுவாகள்.
இயல்பிலேயே சிலருக்கு நல்ல நினைவாற்றலும் நன்றாக படிக்கும் திறனும் இருக்கும். சிலர் அவர்களின் கடின உழைப்பால் ஞாபகத்தை நிலை நிறுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலருக்கு என்ன செய்தாலும் மண்டையில் ஏறாது. இதற்கு அவர்களை குறை செல்வது தவறு.

மூளையின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனதான் இதற்கு காரணம் என்று இந்தய வம்சாவளியான கலிபடா பஹன் என்பவர் கூறுகிறார். இவர் சிகாகோவிலுள்ள ரஷ் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.
தொடர்ந்து பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் அதிகரிக்கும் . கற்றலின் திறனும் அதிகரிக்கும் என்று இவர் ஆராய்ச்சி செய்தத்தில் தெரிய வந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாக படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறார். இந்த ஆய்வில் பட்டையை எலிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், அவற்றின் மூளையின் செயல்திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரித்ததாக கூறுகிறார்.
மூளையில் ஹைபோ கேம்பஸ் என்ற பகுதி உள்ளது. அதுதான் நினைவுகளை, உணர்வுகளை சேகரித்து வைக்கும் பகுதி. மோசமாக படிக்கும் மாணவர்களுக்கு , ஹைபோகேம்பஸில் CREB என்ற புரோட்டின் குறைவாக சுரக்கிறது. இந்த புரொட்டின் தான் மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துபவை.
இந்த புரொட்டினை அதிகரிக்கச் செய்கிறது பட்டை. எலிகளுக்கு பட்டையை உணவாக தந்து பின்னர் அதன் மூளையை பரிசோதித்து பார்த்ததில் CREB யின் அளவு அதிகரித்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது என்று பஹான் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


