For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...

ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தால், கடைகளில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களைப் பற்றிய ரகசியங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

|

உணவுத் தொழிற்சாலை பல இரகசியங்களை வைத்திருக்கிறது. அவர்களது தயாரிப்புக்களை சந்தோஷமாக சுவைக்க நினைத்தால், குறிப்பிட்ட சில உணவுகளை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஏனெனில், எப்படியும் நீங்கள் உணவுத் தொழிற்சாலைக்கு செல்லப் போவதில்லை, அங்கு சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் செயற்கை சுவையூட்டிகள் இருக்கிறதா, இல்லையா என்பதையும் காணப் போவதில்லை.

அதுமட்டுமின்றி பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், விலங்குகளின் முடிகள் போன்றவையும் சேர்ந்துள்ளதா என்பதையும் காணப் போவதில்லை. ஆகவே சுவையாக உள்ளது என்று வாங்கி சாப்பிடும் நாம், அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதிலா ஆர்வத்தைக் காட்டப் போகிறோம்.

உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை!

ஆனால் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தால், கடைகளில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களைப் பற்றிய ரகசியங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவும் வணிக உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சில வகை உணவு தொழிற்சாலைகளின் ரகசியங்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.

இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போவது சில முக்கியமான உணவுப் பொருட்களின் தயாரிப்பைக் குறித்து தான். அதைப் படித்தால், இனிமேல் நீங்கள் அந்த உணவுப் பொருட்களை வாங்கவே மாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Foods You’ll NEVER Buy Again After Knowing How They Are Made

Here we listed some foods you will never buy again after knowing how they are made. Check out...
Story first published: Friday, September 20, 2019, 10:28 [IST]
Desktop Bottom Promotion