For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது? எதை எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடைலை, பாதாம், முந்திரி பட்டர்களில் எது சிறந்தது என்று இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் ஊட்டச்சத்து அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

|

பொதுவாக நட் பட்டர்/ வெண்ணெய் மீது எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எல்லோரும் அதை சாப்பிட விரும்புவர்; அதற்கு காரணம் அதனின் சுவை.

Nutritional Benefits: Peanut Butter

நட்ஸ் பட்டர் ஒரு விரைவான வொர்க்அவுட் சிற்றுண்டியாக விளங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான கொழுப்பின் சிறந்த ஆதாரமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nutritional Benefits: Peanut Butter VS Almond Butter VS Cashew Butter

Here is the nutritional information about the three types of nut butters.
Story first published: Tuesday, August 14, 2018, 18:34 [IST]
Desktop Bottom Promotion