நீங்கள் விரும்பி உண்ணும் இந்த உணவு ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுகொழு கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.

வெள்ளை நிறம் காட்டி நமது உணவியலில் நுழைக்கப்பட்டவை அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைத்தவை தான். இது வெள்ளை சர்க்கரை, வெள்ளை டூத் பவுடர், வெள்ளை பிராய்லர் கோழி என அனைத்திலும் தொடர்கிறது.

ருசியின் காரணமாக நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள் தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால். இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் கருவியாக மாறுகிறது.

#2

#2

இரைப்பை கோளாறுகள், கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலை என பல உடல்நலக் கோளாறுகள் உண்டாக பிராய்லர் கோழி முக்கிய காரணியாக இருக்கிறது.

#3

#3

முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, நாட்டுக்கோழி முட்டையில் மஞ்சள் கரு அதிகமாவும், வெள்ளை கரு குறைவாகவும் இருக்கும்.

ஆனால், பிராய்லர் கோழியில் வெள்ளை கரு அதிகமாகவும் மஞ்சள் கரு அதிகமாகவும் இருக்கும். இதனால், பிராய்லர் கோழி முட்டை உங்களுக்கு எந்தவிதமான ஊடச்சத்தையும் அளிக்காது.

#4

#4

பிராய்லர் கோழி கால்கள் மிகவும் நஞ்சானது. அமெரிக்கர்கள் பிராய்லர் கோழி கால்களை கழிவாக தான் காணுகின்றனர். காரணம், அதில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதுவே வியாபார உக்தியாக பயன்படுத்தி அதிகமாக சாப்பிட வைக்கிறார்கள்.

#5

#5

நாட்டுக்கோழி முட்டையில் உள்ள மஞ்சள் கரு நல்ல கொலஸ்ட்ரால் சத்து கொண்டுள்ளது. வாரம் இரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவது ஆண்மை அதிகரிக்க செய்யும் மற்றும் இதய நலனை பாதுகாக்கும்.

#6

#6

மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், நாட்கள் தள்ளி போவது, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் போவது.

#7

#7

பெண்கள் மத்தியில் இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலு / ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் உண்டாக பிராய்லர் கோழி காரணமாக இருக்கிறது.

#8

#8

மிக குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவது. பெண்கள் முற்றிலுமாக சிறுவயது முதலே பிராய்லர் கோழியை தவிர்க்க வேண்டியது அவசியம்.

#9

#9

மேலும், பிராய்லர் கோழி ஆண், பெண்கள் உடலில் பல்வேறு ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் உண்டாகவும், உடல் எடை அதிகரிக்கவும் முக்கிய காரணியாக இருக்கிறது.

#10

#10

பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். இவர் அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Harmone Problems and Health Hazards of Eating Broiler Chicken!

Harmone Problems and Health Hazards of Eating Broiler Chicken!
Subscribe Newsletter