Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
நீங்கள் அறிந்திராத 6 விசித்திரமான உள்ளாடை வகைகள்!
நமது உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமே இல்லை என்பது நாம் அறிந்தது தான். ஆனாலும், சில சமயங்களில் இதில் எல்லாமா, இப்படி எல்லாம் யோசிப்பார்கள் என்ற எண்ணத்தை தந்து வாய்பிளந்து வியக்க வைக்கும் சில கண்டுபிடிப்புகள்.
இப்போது ஃபேஷன் என்ற பெயரில் தயாரிக்கப்படும் பல உடைகள் விசித்திரம் என்பதை தாண்டி கன்றாவியாக தான் இருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டு கடந்து சில வருடங்களாக நடந்த சர்வதேச ஃபேஷன் மற்றும் திரை விழாக்களை நாம் காணலாம்.
முட்டி, தொடை தெரிய ஒருபுறம் க்ராஸ் கட் செய்து உடை உடுத்தி ஃபேஷன் என்ற காலம் தான் வயிறு வரை, மார் வரை அதை அறுத்துவிட்ட அந்தரங்க பாகம் தெரியும்படி உடை உடுத்தி பலர் கேமரா கண்களை சிலிர்க்க வைத்தனர்.
இவை ஒருபுறம் இருக்க, நாம் இதுவரை யோசித்து கூட பார்த்திடா வண்ணம் சில வகை உள்ளாடைகளும் விற்பனையில் உள்ளன. அவற்றை பற்றி தான் நாம் இனி காணவுள்ளோம்...

வாயுவை ஃபில்டர் செய்யும் உள்ளாடை!
இந்த உள்ளாடை வகை வாயுவை ஃபில்டர் செய்யும் திறன் கொண்டது ஆகும். வாயு தொல்லை உள்ளவர்களுக்கு என தனியாக வடிவமைக்கப்பட்டது.
Image Courtesy

எடிபல் உள்ளாடை!
கயிறு போன்று தயாரிக்கப்பட்ட செக்ஸியான தோற்றமளிக்கும் உள்ளாடை வகை தான் இந்த எடிபல் உள்ளாடை!
Image Courtesy

ப்யூப் உள்ளாடை!
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உருவாக்கப்பட்ட உள்ளடை வகை.
Image Courtesy

சி - ஸ்ட்ரிங்!
மற்றுமொரு விசித்திரமான தோற்றமளிக்கும் உள்ளாடை வகை இந்த சி - ஸ்ட்ரிங் உள்ளாடை.
Image Courtesy

பட் லிப்டிங் உள்ளாடை!
புட்டம் சற்று தூக்கலாக இருப்பது போன்ற தோற்றம் பெற இந்த உள்ளாடை வகை பயன்படுத்தப்படுகின்றன.
Image Courtesy

கால் உள்ளாடை!
கால் விரல்களுக்கு உள்ளாடை போலவே வடிவைமைக்கப்பட்ட வினோதமான உள்ளடை வகை இதுவாகும்.
Image Courtesy



Click it and Unblock the Notifications
