வெள்ளை சேலையில் தேவதை போல தோன்றி கிறங்கடித்த கத்ரீனா கைப்!

Written By:
Subscribe to Boldsky

கத்ரீனா மற்றும் ஆதித்யா ராய் கபூர் வெளிவரவிருக்கும் ஃபிட்டூர் (Fitoor) என்ற புதிய படத்தில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். தருண் தஹிலியானி எனும் பிரபல ஃபேஷன் ஆடை வடிவமைப்பாளர் டிசைன் செய்த ஸ்ப்ரிங் - சம்மர் 2016 என்ற ஃபேஷன் ஷோவில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடந்து பார்வையாளர்கள் மட்டுமின்றி ஃபேஷன் வல்லுனர்களையும் பிரம்மிக்க வைத்தனர்.

சமீபத்தில் தான் ரன்பீர் கபூர் மற்றும் கத்ரீனா கைப் மத்தியில் காதல் முறிவு ஏற்பட்டது. இந்த நேரத்தில் மீண்டும் கத்ரீனா மீண்டு புத்துணர்ச்சியுடன் ஃபேஷன் ஷோவில் கலந்துக் கொண்டது இவரது ரசிகர்களுக்கும் ஓர் இன்ப செய்தியாக அமைந்திருக்கிறது. இனி, வெள்ளை சேலையில் தேவதை போல தோன்றிய கத்ரீனா கைப்-ன் புகைப்பட தொகுப்பை காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

ஆதித்தியா ராய் மற்றும் வடிவமைப்பாளர் தருண் தஹிலியானி-வுடன் கத்ரீனா கைப்.

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

ஆதித்தியா ராயுடன் ஜோடி சேர்ந்து கத்ரீனா கைப்

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

வெள்ளை சேலையில் தேவதை போல மிகவும் ஸ்டைலாக தோன்றினார் கத்ரீன கைப்.

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

முழங்கைக்கு மேல் இவர் அணிந்திருந்த வளையல் காப்பு போன்றவது இவருக்கு மிகவும் எடுப்பாக இருந்தது.

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

அழகிற்கு அழகு சேர்ப்பது போல, இவர் அணிந்திருந்த மூக்குத்தி மிகவும் அழகாக அமைந்திருந்தது.

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

மேலும் சில புகைப்படங்கள்...

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

மேலும் சில புகைப்படங்கள்...

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

மேலும் சில புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Katrina Kaif Aditya Roy Kapoor Walk The Ramp For Tarun Tahiliani

Katrina Kaif, Aditya Roy Kapoor Walk The Ramp For Tarun Tahiliani, take look.
Story first published: Monday, February 8, 2016, 17:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter