30 ஆண்டுகளுக்கு பிறகு, அதே கவர்ச்சியை மீட்டெடுத்து வந்த 7 ப்ளேபாய் மாடல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ப்ளேபாய் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த பழம்பெரும் மாடல்கள் முப்பது வருடங்கள் கழித்து, மீண்டும் தாங்கள் அளித்த அதே அட்டைப்பட போஸ் கொடுத்து கவர்ச்சியை மீட்டெடுத்து தங்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளனர்.

Playboy Models Recreates The Magic Again With Their Own Magazine Covers!

 All Image Courtesy: Playboy

ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து இந்த மாடல்கள் தங்கள் அட்டைப்பட தோற்றத்தின் இந்நாள் நிலை வெளிக்கொண்டு வந்தது இன்டர்நெட் எங்கிலும் ஒரு மாத காலமாக வைரலாக பரவி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்போ!

அப்போ!

கிம்பர்லி கான்ராட் ஹெஃப்னர், ஆகஸ்ட் 1988

இப்போ!

இப்போ!

இவர் 1989 ஆண்டிற்கான ப்ளேமேட் மற்றும் ஜனவரி 1988 மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

அப்போ!

அப்போ!

கண்டஸ் காலின்ஸ், பிப்ரவரி 1979

இப்போ!

இப்போ!

இவர் 1979 டிசம்பர் மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

அப்போ!

அப்போ!

ரெனே டெனிசன், ஜூன் 1990

இப்போ!

இப்போ!

இவர் 1990 ஆண்டிற்கான ப்ளேமேட் மற்றும் நவம்பர் 1989 மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

அப்போ!

அப்போ!

லிசா மாத்யூஸ், ஜூன் 1991

இப்போ!

இப்போ!

இவர் 1991 ஆண்டிற்கான ப்ளேமேட் மற்றும் ஏப்ரல் 1990 மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

அப்போ!

அப்போ!

கேத்தி செயின்ட் ஜார்ஜ், அக்டோபர் 1981

இப்போ!

இப்போ!

இவர் ஆகஸ்ட் 1982 மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

அப்போ!

அப்போ!

சார்லோட் கெம்ப் முஹல், அக்டோபர் 1983

இப்போ!

இப்போ!

இவர் டிசம்பர் 1982 மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

அப்போ!

அப்போ!

மோனிக் செயின்ட் பியர், ஜூன் 1979

இப்போ!

இப்போ!

இவர் 1979 ஆண்டிற்கான ப்ளேமேட் மற்றும் நவம்பர் 1978 மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Playboy Models Recreates The Magic Again With Their Own Magazine Covers!

Playboy Models Recreates The Magic Again With Their Own Magazine Covers!
Story first published: Saturday, July 1, 2017, 14:58 [IST]