Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி சுஷ்மிதாசென் - ஃபிளாஷ்பேக்!
சரியாக 22 வருடங்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதாசென் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார். இந்த பட்டதை வென்ற முதல் இந்திய பெண் சிஷ்மிதா என்பது குறிப்பிடத்தக்கது. அழகு என்று மட்டுமில்லாமல், தனது அறிவுக் கூர்மையாலும் நடுவர்களை ஈர்த்தார் சுஷ்மிதா சென்.
ஜி.கியூ பத்திரிக்கைக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்து கிறங்கடித்த ஸ்ருதி ஹாசன்!
தன் வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த தருணத்தை தனது இன்ஸ்டாகிராம்-ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற போதிலான புகைப்படம் பதிவு செய்திருந்தார். மேலும், "மறக்க முடியாத நிகழ்வு இது. மே 21-ம் நாள், 1994 இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகியாக தேர்வானது பெருமையாகவும், என் வாழ்வில் மறக்கமுடியாத அழகான நிகழ்வாகவும் கருதுகிறேன்" என சுஷ்மிதாசென் அந்த பதிவில் கூறியிருந்தார்.

நீச்சல் உடை
நீச்சல் உடை சுற்றில் சுஷ்மிதாசென் கலந்துக் கொண்ட போது...

மதிப்பெண்!
நீச்சல் உடை சுற்றில் நடுவர்கள் சுஷ்மிதா சென்னுக்கு இட்ட மதிப்பெண்கள்.

இந்தியா?
காதலும், அன்பும் நிறைந்த இந்தியா என சுஷ்மிதா தனது அறிமுகத்தில் கூறியிருந்தார். மீண்டும், அதுப்பற்றி கேள்வி கேட்ட போது. இந்தியா பல இனம், மொழிகள் கொண்ட நாடாக இருப்பினும் ஒற்றுமையாக திகழும் நேசம் நிறைந்த நாடு என பதிலளித்திருந்தார்.

மதிப்பெண்!
அந்த சுற்றில் சுஷ்மிதாசென் பெற்ற மதிப்பெண்கள்.

அழகு பெண்!
அடுத்த சுற்றில் மஞ்சள் நிற ரோஜா ஏந்தி சுத்மிதா வெள்ளி நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்த போது.

மதிப்பெண்!
அழகு பெண்ணுக்கு நடுவர்கள் கொடுத்த மதிப்பெண்கள்!

மகிழ்ச்சி!
பிரபஞ்ச அழகி என அறிவித்த அந்த நொடியில், சுஷ்மிதாவின் அடக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்.

மகுடம்!
முன்னால் பிரபஞ்ச அழகு, சுஷ்மிதா சென்-க்கு மகுடம் சூடிய போது.

ஆனந்த கண்ணீர்!
பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற தருணத்தில் ஆனந்த கண்ணீருடன் சுஷ்மிதாசென்.

காணொளி பதிவு!
சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற காணொளிப்பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ள முகநூல் பதிவு லின்க்!



Click it and Unblock the Notifications
