இன்ஸ்டாகிராமை அதிர வைக்கும் த்ரிஷாவின் அழகான தோற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

முன்பெல்லாம் நடிகர், நடிகைகளின் புதிய தோற்றம் அல்லது அவர்களது அன்றாட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துக் கொள்வதென்பது மிகவும் கடுமையான காரியம். மேலும், நாளிதழ், மாத இதழ் உதவியை தவிர இதை அறிந்துக் கொள்ள வேறு வழிகள் இல்லாமல் இருந்தது.

வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையவே இல்ல, இன்ஸ்டாக்ராமில் தூள்கிளப்பும் சுஷ்மிதாசென்!

ஆனால், இன்றைய ஸ்மார்ட் போன் ஆப் யுகத்தில், அவர்கள் எங்கு சாப்பிட்டார்கள், எங்கு இருக்கிறார்கள், என்ன உடை உடுதிருக்கிரார்கள் என அனைத்தையும் அவர்கள் வாயிலாகவே ரசிகர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

கனவுக் கன்னி மடோனா செபாஸ்டியனின் புதிய மாடர்ன் செக்ஸி லுக்!

இப்போதிருக்கும் ஒரே கஷ்டம் என்னவெனில், எது உண்மையான அக்கவுண்ட், எது போலி என்பது தான். அதையும், ஃபேஷ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் நீலநிற டிக் அடித்து இவர்கள் தான் அதிகாரப்பூர்வமானவர்கள் என காட்டிக்கொடுத்துவிடுகிறது.

ஜி.கியூ பத்திரிக்கைக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்து கலங்கடித்த ஸ்ருதி ஹாசன்!

மேலும் பிரபலங்களும், தங்களை ரசிகர்கள் மறந்துவிட கூடாது என்பதற்காக தினமும் ஒரு செல்ஃபீயாவது பதிவு செய்துவிடுகிறார்கள். இனி, இன்ஸ்டாகிராமை அதிர வைக்கும் த்ரிஷாவின் அழகான தோற்றங்கள் குறித்து காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்தநாள்!

பிறந்தநாள்!

தனது தோழி பிரி (Pri) என்பவற்றின் பிறந்தநாள் நிகழ்வில், கருப்புநிற ஃபுல் ஸ்லீவ் ஃபேஷன் டிசைனர் உடையில் த்ரிஷா.

Instagram Link

வண்ண வண்ண கண்ணாடி!

வண்ண வண்ண கண்ணாடி!

ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட் உடையில், வண்ண கண்ணாடி அணிந்து, பார்த்தாலே பரவசமூட்டும் வகையில் த்ரிஷா! வயசானாலும் அழகு மட்டும் குறையவே இல்ல!

Instagram Link

நாயகி

நாயகி

நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷா கலந்துக் கொண்ட போது. நீல நிற ஸ்லீவ்லெஸ் லாங் கவுன் ஆடையில்.

Instagram Link

நகை கடை போட்டோ ஷூட்

நகை கடை போட்டோ ஷூட்

என்.ஏ.சி நகைக்கடை போட்டோஷூட்டின் போது. வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் லெங்கா சோளி உடையில் த்ரிஷா.

Instagram Link

கருப்பு அழகி!

கருப்பு அழகி!

கருப்பு நிற ஃபேஷன் டிசைன் ஸ்லீவ்லெஸ் உடையில் த்ரிஷா!

Instagram Link

ஆசியாநெட் விருதுகள்!

ஆசியாநெட் விருதுகள்!

ஆசியாநெட் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது.

Instagram Link

நட்புகள்!

நட்புகள்!

ஃபேஷன் டிசைனர் Sidney Sladen வடிவமைத்த லெங்கா உடையில் த்ரிஷா!

Instagram Link

அரண்மனை 2

அரண்மனை 2

அரண்மனை 2 பாடல் படப்பிடிப்பின் போது த்ரிஷா! ஆயுத அழுத்தில் இருந்து இன்று வரை வருடங்கள் ஓடினாலும், த்ரிஷாவின் அன்டாஹ் ஷார்ட் ஸ்கர்ட் அழகு மட்டும் மாறவில்லை.

Instagram Link

அரண்மனை 2

அரண்மனை 2

பீச் (Peach) நிற ஃப்ளோரா டிசைன் செய்த முழுநீள கவுனில் த்ரிஷா

Instagram Link

ஸ்டைலிஷ் தமிழச்சி!

ஸ்டைலிஷ் தமிழச்சி!

அரண்மனை 2 ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கோல்டன் நிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட்டில் த்ரிஷா

Instagram Link

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி மிட்டாய்..

Read more about: fashion, ஃபேஷன்
English summary

Beauty Queen Trisha Vibrates Instagram

Beauty Queen Trisha Vibrates Instagram, Here check it out her awesome dressings and beautiful posts.
Story first published: Monday, May 30, 2016, 16:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter