தமன்னாவின் இந்த தோற்றம் எப்படி இருக்கு?

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்திய நடிகைகளுள் தமன்னா நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர். இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், அனைவரும் பேசும்படியான வித்தியாசமான அதே சமயம் அழகான உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா அமெரிக்க ஃபேஷன் டிசைனரான டோமி ஹில்ஃபிகெர் உடையில் ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இந்த உடை அவருக்கு அழகிய தோற்றத்தைக் கொடுத்தது. சரி, இப்போது தமன்னா அணிந்து வந்த டோமி ஹில்ஃபிகெர் உடையைக் காண்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டோமி ஹில்ஃபிகெர் அவுட்பிட்

டோமி ஹில்ஃபிகெர் அவுட்பிட்

இது தான் தமன்னா அணிந்து வந்த அழகிய டோமி ஹில்ஃபிகெர் அவுட்பிட். இந்த உடையில் தமன்னாவின் அழகிய உடலமைப்பு நன்கு புலப்பட்டு, அவர் சிக்கென்று காணப்பட்டார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தமன்னா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைல், அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

போஸ்

போஸ்

இது போட்டோவிற்கு தமன்னா போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

வேறொரு உடை

வேறொரு உடை

தமன்னா அணிந்துள்ள இந்த உடையும் டோமி ஹில்ஃபிகெர் கலெக்ஷன்களுள் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannah Bhatia Glows In A Tommy Hilfiger Outfit

Tamannah Bhatia's yet another perfect Tommy Hilfiger outfit that you must add to your list!
Story first published: Thursday, December 1, 2016, 18:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter