திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு நீல நிற கவுனில் க்யூட்டா வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகை தமன்னா, தெலுங்ல் "அபினேற்றி" என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமன்னா மிகவும் அழகான நீல நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பிரபுதேவாவும் வந்திருந்தார். இங்கு அபினேற்றி திரைப்பட இசை வெளியீட்டிற்கு நடிகை தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற கவுன்

நீல நிற கவுன்

நடிகை தமன்னா இசை வெளியீட்டின் போது நீல நிற ஸ்ட்ராப்லெஸ் சாட்டின் கவுன் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

தமன்னா இந்த உடைக்கு சிம்பிள் மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

தமன்னா நீல நிற கவுனிற்கு கழுத்தில் ஆபரணம் ஏதும் அணியாமல், காதுகளில் நீளமான காதணியும், கையில் பிரேஸ்லெட்டும் அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

முக்கியமாக இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த கொண்டை அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

பிரபுதேவாவுடன் தமன்னா

பிரபுதேவாவுடன் தமன்னா

இது நடிகர் பிரபுதேவா மற்றும் சோணுவுடன் சேர்ந்து தமன்னா எடுத்த போட்டோ.

நடனம்

நடனம்

இது மேடையில் பிரபுதேவா, சோணு மற்றும் தமன்னா நடனம் ஆடும் போது எடுத்தது.

இசைத்தட்டு வெளியீடு

இசைத்தட்டு வெளியீடு

இது அபினேற்றி திரைப்படத்தின் இசைத்தட்டை வெளியிடும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah Bhatia Steals Hearts In A Mesmerising Blue Gown For Abhinetri Music Launch

Tamannaah Bhatia Steals Hearts In A Mesmerising Blue Gown For Abhinetri Music Launch
Story first published: Tuesday, September 27, 2016, 16:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter