ஃபேஷன் என்ற பெயரில் உள்ளங்கம் தெரிய கேவலமான உடை அணிந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் திரையுலகில் நடிக்கும் முன் நிறைய நடிகைகள் முதலில் தமிழில் தான் நடித்தார்கள். அப்படி தமிழில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் தமன்னா. தமன்னா என்ன தான் வட இந்தியாவில் பிறந்தாலும், தமிழில் தான் பிரபலமானவர். அதே சமயம் தென்னிந்திய நடிகைகளுள் ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.

இவர் மற்ற நடிகைகளைப் போல் ஒரே மாதிரியான உடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார். ஒவ்வொரு முறையும் பிரபல டிசைனர்களின் உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். அந்த வகையில் இங்கு 10 முறை தனது வித்தியாசமான உடையால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த தமன்னாவின் சில லுக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்கவுன்

பால்கவுன்

இது பிலிம்பேர் விருது விழாவிற்கு வரும் போது தமன்னா அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் பால்கவுன் உடை.

பச்சை நிற உடை

பச்சை நிற உடை

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா அணிந்து வந்த பச்சை நிற உடை.

மஞ்சள் நிற கவுன்

மஞ்சள் நிற கவுன்

இது தமன்னாவின் மற்றொரு வித்தியாசமான ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட மஞ்சள் நிற கவுன்.

கருப்பு வெள்ளை உடை

கருப்பு வெள்ளை உடை

இது தமன்னா அணிந்து வந்த அற்புதமான கருப்பு வெள்ளை உடை.

ட்ரான்ஸ்பரண்ட் உடை

ட்ரான்ஸ்பரண்ட் உடை

இது வெள்ளை நிற உள்ளாடை தெரியுமாறு அணிந்து வந்த கவர்ச்சிகரமான ட்ரான்ஸ்பரண்ட் உடை.

ஊதா நிற கவுன்

ஊதா நிற கவுன்

இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது தமன்னா அணிந்து வந்த ஊதா நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

சிவப்பு நிற சூட்

சிவப்பு நிற சூட்

இது அட்டகாசமான டிசைனர் சப்யசாச்சியின் சிவப்பு நிற சூட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

கோல்டன் நிற கவுன்

கோல்டன் நிற கவுன்

இது பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது முதுகு தெரியுமாறான ஃபுல் ஸ்லீவ் கோல்டன் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

எலுமிச்சை பச்சை மற்றும் பிங்க் கலந்த புடவை

எலுமிச்சை பச்சை மற்றும் பிங்க் கலந்த புடவை

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா வரும் போது எலுமிச்சை பச்சை மற்றும் பிங்க் கலந்த வேலைப்பாடுகள் செய்யப்ட்ட அர்பிதா மெஹ்தாவின் ஷீர் உடை அணிந்து வரும் போது எடுத்தது.

பிரிண்ட்டட் மேக்ஸி

பிரிண்ட்டட் மேக்ஸி

இது கோடைக்காலத்தில் பூப் பிரிண்ட் போடப்பட்ட மேக்ஸி உடையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் தென்பட்ட போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Times Tamannaah Bhatia Rocked Our World!

10 Times Bahubalis Tamannaah Bhatia Proved That She Is The Fashionsita Of South India. Hurry up! and take a look.
Subscribe Newsletter