வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையவே இல்ல, இன்ஸ்டாக்ராமில் தூள்கிளப்பும் சுஷ்மிதாசென்!

Posted By:
Subscribe to Boldsky

1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டதை வென்றார் சுஷ்மிதாசென். ஏறத்தாழ 22 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் இவரது அழகும், கவர்ச்சியும் மட்டும் இன்னமும் குறையவே இல்லை. திருமணம் செய்துக் கொள்ளாத சுஷ்மிதாசென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஃபேஷன் ஷோவில் ஷ்ருதியின் ஆடை விலகிய வீடியோ - சமுக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது!

இப்போது சுஷ்மிதாசென்-ன் உலகமே அவரது அந்த இரண்டு குழந்தைகள் தான். சமீபத்தில் சமூக புகைப்பட ஊடகமான இன்ஸ்டாக்ராமில் சுஷ்மிதாசென் இணைந்தார். சாமானிய மக்களே இன்ஸ்டாக்ராமில் தூள்கிளப்பி வரும் போது முன்னாள் பிரபஞ்ச அழகி எப்படி ஒரு என்ட்ரி கொடுக்க வேண்டும்.

நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அழகு பதுமையாக வந்த த்ரிஷா!

அப்படி தான் ஓர் கவர்ச்சி பூகம்பமாக, அழகு பூ-கம்பமாக ஒரு என்ட்ரி கொடுத்துள்ளார் சுஷ்மிதாசென். வயசானாலும் அழகும், கவர்ச்சியும் சுஷ்மிதாவிடம் குறையவே இல்ல என்பது உண்மை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இத்தாலிய டிஸைன்

இத்தாலியாவின் புகழ் பெற்ற ஃபேஷன் Dolce & Gabbana-வின் கருப்பு நிற ஆடை உடுத்தியுள்ளார். கருப்பு தனக்கு பிடித்த வண்ணம் என்றும் கூறியுள்ளார் சுஷ்மிதாசென்.

கருப்பு நிற ஆடை

மற்றுமொரு கருப்பு நிற டிசைனர் ஆடையில் சுஷ்மிதாசென்.

கவர்ச்சி கன்னி

நாற்பதை தொட்ட பிறகும் கூட, சக்கலக்க பேபி போலவே தோற்றமளிக்கிறார் சுஷ்மிதாசென்.

வெள்ளை தேவதை

தேவதைகள் வெள்ளை நிற உடையில் தான் தோன்றுவார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார் சுஷ்மிதாசென்.

கருப்புநிற உடை

கருப்பு நிற உடையில் சுஷ்மிதாவின் மற்றுமொரு புகைப்படம்.

நீச்சல் உடை

பின்க் நிற நீச்சல் உடையில் சுஷ்மிதாசென்.

துள்ளிக் குதிக்கும் சுஷ்மிதாசென்

இன்ஸ்டாக்ராம்-ல் இணைந்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் சுஷ்மிதாசென்.

காணொளி 1

கடற்கரை ஓரத்தில் நடந்து செல்லும் சுஷ்மிதாசென்-ன் காணொளி பதிவு

பறவைகளுடன் பிரபஞ்ச அழகி

பறவைகளுடன் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் பிரபஞ்ச அழகி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sushmita Sen Makes Her Instagram Debut With Sensuous Photos

Sushmita Sen Makes Her Instagram Debut With Sensuous Photos, take a look.
Story first published: Friday, April 29, 2016, 15:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter