அமிதாப் பச்சன் கொடுத்த தீபாவளி பார்ட்டியில் ரித்தி மெஹ்ரா ஜம்ப்சூட்டில் ஒளிர்ந்த சோனாக்ஷி சின்ஹா!

By: Ashok CR
Subscribe to Boldsky

சோனாக்ஷி சின்ஹா அனைவராலும் அறியப்படும் பாலிவுட் நடிகை மட்டுமல்லாது சிறந்த முறையில் ஃபேஷனை பின்பற்றுபவரும் கூட. ஃபேஷன் உணர்வுள்ள, கவர்ச்சியான, சூடான நடிகை இவர். தன் ரசிகர்களுக்கும் தன்னை பின்பற்றுபவர்களுக்கும் தன் மதிமயக்கும் தோற்றத்தில் அவர் எப்போதுமே ஏமாற்றத்தை அளிப்பதில்லை. தபாங் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமான இவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராகி விட்டார். சோனாக்ஷியின் அருமையான தீபாவளி தோற்றத்தை இப்போது பார்க்கலாமா?

Sonakshi Sinha Dazzles In A Ridhi Mehra Jumpsuit At Bachchan's Diwali Party

அமிதாப் பச்சனின் தீபாவளி பார்ட்டியில் சோனாக்ஷி சின்ஹா காணப்பட்டார். ரித்தி மெஹ்ரா ஜம்ப்சூட் ஆடையில் அவர் ஆளுமை செய்து கொண்டிருந்தார். அவர் மீது காணப்பட்ட அந்த அட்டகாசமான அந்த கருப்பு நிற ஜம்ப்சூட் கவர்ச்சியாகவும் அனைவரையும் வசீகரிக்கும் வகையிலும் இருந்தது. இந்த ஜம்ப்சூட்டின் மீது நீளமான கோட் வடிவிலான கேப் வகை ஆடையை அவர் அணிந்திருந்ததால், அவருக்கு அது சிறப்பான பார்ட்டி தோற்றத்தை அளித்தது. இந்த ஆடை நிச்சயமாக அவரின் தோற்றத்திற்கு எழிலூட்டியது.

Sonakshi Sinha Dazzles In A Ridhi Mehra Jumpsuit At Bachchan's Diwali Party

கருப்பு ஜம்ப்சூட் ஆடையில் சோனக்ஷி சின்ஹா கவர்ச்சியாக இருந்தார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

English summary

Sonakshi Sinha Dazzles In A Ridhi Mehra Jumpsuit At Bachchan's Diwali Party

Hot Sonakshi Sinha was spotted at Amitabh Bachchans diwali party 2015, wearing a Ridhi Mehra black jumpsuit. The Dabangg actress looked trendy and sexy.
Story first published: Monday, November 16, 2015, 15:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter