Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
அழகான கருப்பு நிற கவுனில் அடக்கஒடுக்கமாக வந்த ஸ்ருதிஹாசன்!
சமீபத்தில் ஆடி ரிட்ஸ் ஸ்டைல் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். மேலும் நடிகர்களான ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்றோரும் கலந்து கொண்டனர்.
இந்த விருது விழாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் அழகான கோல்டன் எம்பிராய்டரி போடப்பட்ட கருப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தார். உண்மையிலேயே இந்த விழாவிற்கு தான் ஸ்ருதி அடக்கஒடுக்கமாக வந்திருந்தார் எனலாம்.
சரி, இப்போது 2016 ரிட்ஸ் ஸ்டைல் விருது விழாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

சோனாக்ஷி ராஜ் கவுன்
நடிகை ஸ்ருதிஹாசன் 2016 ரிட்ஸ் ஸ்டைல் விருது விழாவிற்கு டிசைனர் சோனாக்ஷி ராஜ் வடிவமைத்த கோல்டன் எம்பிராய்டரி கொண்ட கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஸ்ருதி மேக்கப்
நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் போன்று இந்த உடைக்கும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து பளிச் மேக்கப்பில் வந்திருந்தார்.

ஸ்ருதியின் ஹேர் ஸ்டைல்
இந்த ரிட்ஸ் ஸ்டைல் விருது விழாவிற்கு வந்த ஸ்ருதி சோனாக்ஷி ராஜ் வடிவமைத்த கவுனிற்கு ஏற்றவாறு அற்புதமான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார் எனலாம்.

ஆபரணங்கள்
ஸ்ருதி எப்போதும் போன்று இந்த உடைக்கும் அதிகமாக ஆபரணங்கள் ஏதும் அணியாமல், காதுகளுக்கு மட்டும் சிவப்பு நிற கல் பதித்த காதணிகளை அணிந்து வந்திருந்தார்.

விஜய் சேதுபதி, ரவி, ஸ்ருதி
இந்த விருது விழாவிற்கு நடிகர் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி போன்றோரும் கலந்து கொண்டனர். இது விஜய் சேதுபதி, ரவி மற்றும் ஸ்ருதி சேர்ந்து கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
