Latest Updates
-
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
2016 ஹலோ கப் நிகழ்ச்சிக்கு அற்புதமான லாவண்டர் நிற கவுனில் வந்த ஸ்ரேயா சரண்!
சமீபத்தில் 2016 ஹலோ கப் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா சரண் கலந்து கொண்டார். அப்போது அவர் அற்புதமான லாவெண்டர் நிற கவுன் ஒன்றை அணிந்து வந்தார். இந்த உடையில் ஸ்ரேயா மிகவும் அழகாக காணப்பட்டார்.
மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் இவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது. இங்கு 2016 ஹலோ கப் நிகழ்ச்சிக்கு ஸ்ரேயா சரண் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டோலி ஜே டிசைனர்
ஹலோ கப் 2016 நிகழ்ச்சிக்கு ஸ்ரேயா டிசைனர் டோலி ஜே வடிவமைத்த லாவெண்டர் நிற கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த கவுன் சற்று லோ நெக் கொண்டிருந்தது.

மேக்கப்
ஸ்ரேயா உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ் டிக் போட்டு, கன்னங்களுக்கும் பிங்க் நிற பிளஷ் அடித்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஸ்ரேயா லாவெண்டர் நிற கவுனிற்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்
ஸ்ரேயா காதுகளுக்கு வைர கம்மலையும், ஒரு கையில் பிரேஸ்லெட்டையும், மற்றொரு கையில் சில்வர் நிற வாட்ச்சும் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
