அழகிய நீல நிற கவுனில் விருது விழாவிற்கு வந்த நடிகை ஸ்ரேயா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஸ்ரேயா சமீபத்தில் நடந்த ஸ்டார்டஸ்ட் விருது விழாவில் கலந்து கொண்டார். இந்த விருது விழாவில் ஏராளமான நடிகைகள் அற்புதமான உடைகளை அணிந்து கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயாவும் கலக்கலான மற்றும் அவருக்குப் பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

Shriya Saran at Stardust Awards 2016

இங்கு 2016 ஆம் ஆண்டு ஸ்டார்டஸ்ட் விருது விழாவிற்கு நடிகை ஸ்ரேயா சரண் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் கவுன்

ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் கவுன்

இது தான் ஸ்ரேயா அணிந்து வந்த ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்த நீல நிற கவுன்.

மேக்கப்

மேக்கப்

ஸ்ரேயா இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு கண் மையும், உதட்டிற்கு அளவான லிப்ஸ்டிக்கும் போது, பிங்க் நிற பிளஷ் அடித்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயா இந்த நீல நிற கவுனிற்கு ஏற்றவாறு சைடு உச்சி எடுத்து, முனையின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்க்கும் போது, ஸ்ரேயா வைர ஆபரணங்கள் மற்றும் கையில் கருப்பு நிற க்ளட்ச் கொண்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shriya Saran at Stardust Awards 2016

Check out shriya saran at stardust awards 2016.
Story first published: Saturday, December 24, 2016, 16:40 [IST]
Subscribe Newsletter