Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
நீல நிற செக்ஸியான உடையில் விருது விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ரா தனது நடிப்புத் திறமையால் தற்போது ஹாலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறார். மேலும் அனைத்து ஹாலிவுட் நிகழ்ச்சிகளிலும் பிரியங்கா சோப்ரா பல அற்புதமான உடைகளை அணிந்து பங்கு கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் லாஸ் வேகாஸில் நடந்த 2016 ஆம் ஆண்டின் பில்போர்டு மியூசிக் விருது விழாவில் கவர்ச்சிகரமான உடையணிந்து, விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். இங்கு 2016 பில்போர்டு மியூசிக் விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டிலியர் வெர்சேஸ் கவுன்
பில்போர்டு மியூசிக் விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா நீல நிற தை-ஹை ஸ்லிட் கொண்ட அட்டிலியர் வெர்சேஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

பேக்லெஸ் கவுன்
இந்த கவுனின் பின்புறம் முதுகு தெரியும் படி இருப்பதால், இது அவரது கவர்ச்சியை மேலும் அதிகரித்து காட்டியது.

டீப் லோ நெக்
பிரியங்கா அணிந்து வந்த இந்த கவுன் லோ நெக் கொண்டிருந்ததால், இது அவரை ஹாட்டாக வெளிக்காட்டியது.

இதர ஸ்டைல்
பிரியங்கா இந்த கவுனிற்கு ஆபரணங்கள் ஏதும் அணியாமல், சிம்பிளான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்திருந்தது, அவரை இன்னும் அழகாக காண்பித்தது.

மேலும் படங்கள்...
இது விருது விழாவில் எடுத்த பிரியங்காவின் வேறு சில போட்டோக்கள்...

மேலும் படங்கள்...
இது விருது விழாவில் எடுத்த பிரியங்காவின் வேறு சில போட்டோக்கள்...



Click it and Unblock the Notifications
