மாரழகை காட்டி டைம் #100 விழாவில் கவர்ச்சியை அள்ளித்தெளித்த பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Boldsky

டைம் பத்திரிகையின் இந்த வருடத்திற்கான மிகவும் செல்வாக்குமிக்க 100 நபர்கள் விழாவில் பிரியங்கா சோப்ராவின் ஃபேஷன் உடை வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட மாரழகை காட்டி கவர்ச்சியை அள்ளித்தெளித்தார் பிரியங்கா சோப்ரா.

நாளிதழ் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சன்னி லியோன்: புகைப்படங்கள்!

சமீபத்தில் தான் டைம் இதழின் அட்டை படத்தில் பிரயங்கா சோப்ரா இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு சமீபத்தில் தான் நியூயார்க் நகரில் நடந்தது. வொயிட் அண்ட் வொயிட் சூட்டில் அழகாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளித்தார் பிரியங்கா சோப்ரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வொயிட் அண்ட் வொயிட் குயீன்

வொயிட் அண்ட் வொயிட் குயீன்

வொயிட் அண்ட் வொயிட் சூட்டில் ஒரு கார்பரேட் குயீன் போல இருந்தார் பிரியங்கா சோப்ரா.

செயின்

செயின்

கருப்பு மற்றும் வைர கற்கள் பதித்தது போன்ற அவரது டிசைனர் செயின் அவரது கவர்ச்சியை மேலும் அதிகரித்து காட்டியது.

ஹாய் ஹீல்ஸ்

ஹாய் ஹீல்ஸ்

விழாவிற்கு வந்திருந்த போது பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஹாய் ஹீல்ஸ் அணிதிருந்தார்.

சிகை அலங்காரம்

சிகை அலங்காரம்

நமது வீட்டில் அம்மா நார்மலாக இருக்கும் போது செய்துக் கொள்ளும் சாதாரண கொண்டை மாதிரி தான் சிகை அலங்காரம் செய்திருந்தார் பிரியங்கா!

கம்மல்

கம்மல்

கற்கள் பதித்த செயினுக்குக் எடுப்பாக ஒற்றை கல் பதித்த சிறிய கம்மல் அணிந்து வந்திருந்தார் பிரியங்கா!

கவர்ச்சி கன்னி

கவர்ச்சி கன்னி

ஒட்டுமொத்தத்தில் அழகும், கவர்ச்சியும் கலந்து வந்தவர்கள் அனைவரின் கண்களையும் கைது செய்துவிட்டார் பிரியங்கா சோப்ரா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra Slays Power Dressing On The Time100 Red Carpet

Priyanka Chopra Slays Power Dressing On The #Time100 Red Carpet , take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter