Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நுணுக்கமான காஷ்மீரி டிசைன் வெளிறிய சூட்டில் அழகிய நீத்தா அம்பானி!
Bollywood Wardrobe
oi-Staff
By Ashok CR
இந்தியாவில் உள்ள முதன்மையான பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவியும், இந்திய பெண் தொழிலதிபர் நீத்தா அம்பானி இந்தியாவின் பெரும் பிரபலம்.

சமீபத்தில் நீத்தாவை டெல்லியில் உள்ள ஆஸ்மான் செயல்திட்டத்தில் நாம் கண்டோம். அதை பற்றி இங்கே கூறுவதற்கு காரணமாக அமைந்தது அவருடைய அழகிய காஷ்மீரி பிரிண்ட் ஆடையாகும்.
வெளிறிய நிற காஷ்மீரி இந்திய ஆடையை நீதா அணிந்திருந்தார். ஆடையின் மீதான நுணுக்கமான ஃ ப்ளோரல் டிசைன் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அவரின் தோற்றத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக பழுப்பு நிற காலனி, வைர மோதிரம் மற்றும் வைர கம்மல் அணிந்திருந்தார். இப்படி தான் வோக் பத்திரிகையின் வணிகம் நடந்துள்ளது. நீங்களே பாருங்களேன்.
Comments



Click it and Unblock the Notifications

