Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!
சட்டையைப் போட்டு பேண்ட் போட மறந்த காஜல் அகர்வால்!
தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இப்போது அவர் அப்படத்தினை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக உள்ளார். அதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அப்படக் குழுவினருடன் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மிகவும் பிரபலமான கபில் ஷர்மா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கலந்து கொண்டார். அப்போது அவர் நீளமான சட்டையை மட்டும் அணிந்து வந்திருந்தார். மேலும் அந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் வித்தியாசமான லுக்கைக் கொடுத்தது. இங்கு அவரது மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாஹின் மன்னன் உடை
காஜல் அகர்வால் கபில் ஷர்மா நிகழ்ச்சிக்கு ஷாஹின் மன்னன் வடிவமைத்த நீளமான டெனிம் சட்டையை அணிந்து வந்திருந்தார். இது தான் காஜல் அணிந்து வந்த உடை.

மேக்கப்
காஜல் இந்த உடைக்கு சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். அதில் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் மற்றும் உதட்டிற்கு மின்னும் லிப் க்ளாஸ் போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்
காஜல் இந்த உடைக்கு காதுகளுக்கு கம்மல் கூட அணியாமல், ஆபரணங்கள் ஏதுமின்றி வந்திருந்தார்.

படக்குழுவினருடன் காஜல்
இது கபில் ஷர்மா நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

ரன்தீப் ஹூடா
இது நடிகர் ரன்தீப் உடன் சேர்ந்து நடிகை காஜல் கொடுத்த போஸ்.

எச் & எம் ஸ்னீக்கர்ஸ்
காஜல் இந்த நீளமான டெனிம் சட்டைக்கு வெள்ளை நிற எச் & எம் ஸ்னீக்கர்ஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
