இதுவரை நீங்கள் கண்டிராத காஜல் அகர்வாலின் சில அட்டகாசமான போட்டோக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். இவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் சிக்கென்று இருக்கும் தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர். பாலிவுட்டில் என்ன தான் படம் நடித்திருந்தாலும், தென்னிந்தியாவில் தான் பிரபலமானவர்.

இவர் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது, புடவையை தேர்ந்தெடுத்து தான் அணிந்து வருவார். அந்த வகையில் இங்கு இதுவரை நீங்கள் கண்டிராத காஜல் அகர்வாலின் சில அட்டகாசமான போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற புடவை

சிவப்பு நிற புடவை

இது சிவப்பு நிற ஷீர் புடவை அணிந்து, லேஸ் மாடல் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

வெள்ளை நிற ஷீர் புடவை

வெள்ளை நிற ஷீர் புடவை

இது காஜல் அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த வெள்ளை நிற ஷீர் புடவை.

சப்யசாச்சி புடவை

சப்யசாச்சி புடவை

இது கோல்டன் பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவை அணிந்து மங்களகரமான தோற்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் காஜல் கலந்து கொள்ளும் போது எடுத்தது.

மஞ்சள் நிற புடவை

மஞ்சள் நிற புடவை

இது காஜல் மஞ்சள் பார்டர் கொண்ட சாம்பல் நிற புடவை அணிந்து, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்த போது எடுத்தது.

காஞ்சிபுர பட்டுப் புடவை

காஞ்சிபுர பட்டுப் புடவை

இது பச்சை, பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த காஞ்சிபுர பட்டுப் புடவை அணிந்து காஜல் கடை திறப்பு விழா ஒன்றிற்கு வந்த போது எடுத்த போட்டோ.

கோல்டன் பட்டுப் புடவை

கோல்டன் பட்டுப் புடவை

இது சென்னையில் ஷாப்பிங் மால் திறப்பின் போது காஜல் அகர்வால் கோல்டன் நிற பட்டுப் புடவை அணிந்து அழகாக வந்த போது எடுத்தது.

மஞ்சள் நிற புடவை

மஞ்சள் நிற புடவை

இது காஜல் அகர்வால் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மஞ்சள் நிற புடவை அணிந்திருந்த போது எடுத்தது.

தருண் தஹிலியானி புடவை

தருண் தஹிலியானி புடவை

இது டிசைனர் தருண் தஹிலியானி வடிவமைத்த கிரே நிற புடவையை அணிந்து சற்று கவர்ச்சியாக வந்த போது எடுத்தது.

பிரிண்ட்டட் கருப்பு புடவை

பிரிண்ட்டட் கருப்பு புடவை

இது பிரிண்ட் செய்யப்பட்ட கருப்பு நிற புடவைக்கு, சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hottest Saree Looks Of Kajal Agarwal That Will Drive You Insane!

It seems Kajal Agarwal knows her silk saree looks quite well. She knows how to pull it like its no big deal. Take a look at her hottest saree looks.
Story first published: Monday, August 8, 2016, 16:33 [IST]