Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
பிங்க் நிற அனார்கலியில் அசத்தும் தியா மிர்சா!
தியா மிர்சாவை இதை விட அழகாக பார்க்க இயலுமா என்பது சந்தேகமே. அவர் பாலிவுட்டிற்கு விடை கொடுத்து பலகாலம் இருக்கலாம். ஆனால் செய்திகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். அழகிய முகத்தையும் தாண்டிய ஒரு சிறப்பு அவரிடம் உண்டு.
அவர் செய்த சமூகப் பணிகள் அவருக்கு பல ரசிகர்களையும் விருதுகளையும் தேடித் தந்தது. தியாவை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மிக அருமையான பிங்க் நிற அனார்கலி உடையில் காண நேர்ந்தது.

ஃபேஷனைப் பொறுத்த வரை தியா என்றைக்குமே தங்கள் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. அவருக்கே உரித்தான உடல்வாகு, அவர் அணியும் ஆடைகளை மிகவும் சிறப்பானதாகக் காட்டுகின்றது. அவருடைய கருமை நிறக் கண்களும், அழகான சிரிப்பும் அழகிற்கு அழகு சேர்ப்பதாக இருந்தது. அவருடைய பிங்க் அனார்கலி, பிரிண்டட் ஜாக்கெட்டுடன் கச்சிதமாக ஜோடி சேர்ந்திருந்தது.
அவருடைய பிங்க் அனார்கலியைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?



Click it and Unblock the Notifications

