கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விராட் மற்றும் அனுஷ்கா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி, நடிகை அனுஷ்காவுடன் ஜோடியாக வந்திருந்தார்.

மேலும் இந்த திருமணத்திற்கு முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியும் வந்திருந்தனர். இங்கு யுவராஜ் சிங்கின் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொட்டு வைக்கும் போது...

பொட்டு வைக்கும் போது...

இது யுவராஜ் சிங் தன் மனைவி ஹாசிலுக்கு பொட்டு வைக்கும் போது எடுத்த போட்டோ.

அன்பளிப்பு

அன்பளிப்பு

இது யுவராஜ் சிங்கும், ஹாசிலும் கையில் அன்பளிப்பை வைத்தவாறு கொடுத்த போஸ்.

விராட் மற்றும் அனுஷ்கா

விராட் மற்றும் அனுஷ்கா

இது கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஜோடியாக திருமண விழாவிற்கு வந்த போது எடுத்தது.

கருப்பு நிற உடையில் அனுஷ்கா

கருப்பு நிற உடையில் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார். விராட் கோலி நீல நிற ஜிப்பா அணிந்து வந்திருந்தார்.

முகேஷ் மற்றும் நீத்தா அம்பானி

முகேஷ் மற்றும் நீத்தா அம்பானி

இது யுவராஜ்ஜின் திருமணத்திற்கு முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At Yuvraj Singh And Model Hazel Keech Wedding Ceremony

Yuvraj Singh and model Hazel Keech tied knots during religious ceremony held at Siolim on 2nd December 2016, Mukesh Ambani, Neeta Ambani ,Virat Kohli Anushka Sharma and many others attended the wedding.
Story first published: Saturday, December 3, 2016, 18:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter